பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொள்ளேய ா, பரிசா? 233;

பிரம்மாண்டமான கட்டிடத்தில் அமைந்திருக்கிறது அந்தக் காட்சிச் சாஆல.

வெவ்வேறு இடங்களில் இருந்த அரிய பொருள்களே யெல்லாம் தொகுத்து நாளடைவில் இந்தப் பெரிய மியூஸியத்தை அமைத் திருக்கிரு.ர்கள். விக்டோரியா அரசியாரே இந்தக் காட்சிச்சாலைக்கு அடிக்கல் நாட்டினர். அதற்கு முன் வெவ்வேறு பெயர்களோடு வழங்கியதை

விக்டோரியா ஆல்பர்ட் மியூளியம் .15 فـالا

மாற்றி விக்டோரியா ஆல்பர்ட் மியூஸியம் என்ற பெயரை அளித்தனர். ஆல்பர்ட் என்பது விக்டோரியா அரசியாருடைய கணவர் பெயர். அவருக்கு இந்த மியூஸியத்தை உருவாக்கு வதில் மிக்க அக்கறை இருந்ததாம். 1899ஆம் ஆண்டில்