பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i

268 கண்டறியாதன கண்டேன்

கரையில் உள்ள ஊர் இது. இங்கேயே வரனியலறிஞர் தங்குவதற்கு உரிய வசதிகளையும் அமைத்தார்கள். அநத இடம் இப்போது வானியலறிஞரின் பேரால் ஃபிளாம்ஸ்டீடு இல்லம் என்று வழங்குகிறது. 1675ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 10ஆம் தேதி இந்தக் கூடத்தின் அடிக்கல்லே அந்த அறிஞரே நாட்டினர். -

ஃபிளாம்ஸ்டீடுக்குப் பிறகு பல அறிஞர்கள் ஒருவர்பின்

ஒருவராக இங்கே வான்கல ஆராய்ச்சியாள்ராக இருந்து பல அரிய பணிகளே ஆற்றியிருக்கிருர்கள்.

இங்கே தரையில் பூஜ்ய தீர்க்க ரேகையைப் பித்தளே யால் பதித்திருக்கிரு.ர்கள், பூமியின் சரிபாதியில் நாம் கிற்கிருேம் என்ற நினைவு அங்கே இருக்கும்போது வருகிறது. அங்கே இரண்டு கால்களேயும் அந்தக் கோட்டின் இரு புறத் திலும் வைத்து கின்றேன். பூமியின் ஒவ்வொரு பாதியிலும் ஒவ்வொரு காலே வைத்துக்கொண்டு கின்றேன். ஆம்; நான் கின்ற இடங்தானே பூமியின் கெட்டைப் பாதியை வரை யறுக்கும் கோடு ஒடும் இடம்?

ஆராய்ச்சிக் கூடத்தில் பல தொலைநோக்கிகள் (Telescopes) உள்ளன. படங்கள் இருக்கின்றன. வானிலை யறிஞர் மேசையடியில் எழுதுவது போலவும் தொலைநோக்கி மூலம் பார்ப்பது போலவும் பொம்மையை அமைத்து வைத்திருக்கிருர்கள். பூகோள நூல், வானிலை ஆராய்ச்சி, கட்சத்திர ஆராய்ச்சி, கப்பற்பயணம் ஆகிய பலவற்றிற்கும் பயன்படும்படி நில கெட்டைக் கோட்டை வரையறை செய்த இந்த இடம் மிகவும் புனிதமானது: உலகத்து அறிஞர்கள் மனம் ஒன்றி ஒப்புக்கொண்ட பூஜ்யமுடையது.

கதிரவன், சந்திரன் முதலிய கிரகங்களையும் முப்பத் ಹ್ರು முக்கியமான நட்சத்திரங்களையும் பற்றிய ஆராய்ச்சி இங்கே கடந்ததாம். 1811ஆம் ஆண்டில் ஜான் பாண்ட் {iohn Pond, 1767-1836) என்பவர் இங்கே வானிலை வல்இl5 ராக இருந்தார். அவர் 1833ஆம் ஆண்டில் 1112 நட்சத்திரங்