பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

லண்டன் வாழ்க! 283.

தலைவர் திரு அழகப்பன் 8-30 மணிக்குக் காருடன் வந்தார். அன்பர்களிடம் விடைபெற்றுக் கொண்டு கானும் திரு சா. கணேசனும் விமான கிலேயம் வந்தோம். சரியாக 8.30க்கு விமானம் ஏறினேம். விமானம் பறக்கத் தொடங்கியது. லண்டன் மாநகரம் கொஞ்சம் கொஞ்சமாக மறையலாயிற்று. அங்கே கண்ட காட்சிகள், அவற்ருல் பெற்ற வியப்பு. மதிப்பு, புதிய எழுச்சி எல்லாம் உள்ளத்தில் கிரம்பி வழிந்தன. உலகில் முன்னணியில் கிற்கும் லண்டன்மாாக சத்துக்கு காம் வந்தோமா என்ற சந்தேகம் தோன்றியது. லண்டன் மாநகரம் வலாற்றுச் சிறப்புடையது. இந்தியா வோடுதொடர்புடையது; ஆங்கில இலக்கியத்தில் மணிமணி யான இடங்களில் மின்னுவது. அதைப் பார்த்தோம்: அங்கே சில நாள் தங்கினேம்.-இந்த எண்ணத்தில்ை முகம் மலர்ந்தது. தோள் உயர்ந்தது. என்னே அறியாமலே, "லண்டன் வாழ்க!” என்ற உவகைக் குரல் எழுந்தது. -