பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஏமாற்றமும் மாற்றமும் 28$

போது அவருடைய உதவி வேண்டும் என்றும் சொன்னேன். அவர் மிகவும் மகிழ்ச்சியாகத் தம்மால் ஆன உதவியை யெல்லாம் செய்வதாகக் கூறினர். காங்கள் வரும் தேதியை முன்கூட்டியே தெரிவித்தால் பிராங்க்பர்ட்டில் விமான கிலேயத்திலிருந்து அழைத்துச்சென்று எல்லாவற்றையும் காட்டுவதாகச் சொன்னர். பிராங்க்பர்ட்டிலிருந்து காரிலேயே ஸ்விட்ஜர்லாந்துக்கும் அழைத்துச்செல்வதாகச் சொன்னர். ஸ் அரிச் போய் அங்கிருந்து விமானத்தில் ஜெனிவா போகலாமென்றும் கூறினர்.

லண்டனிலிருந்து காங்கள் புறப்படுவதற்கு முன் அன்பர் திரு ராமசந்திரனுக்கு 27-7-1970 அன்று காலையில் 10 மணிக்கு லண்டனிலிருந்து வருவதாகக் கடிதம் எழுதினேன். -

லண்டனிலிருந்து புறப்பட்டபொழுது மேற்கு ஜெர் மனியில் அன்பர் ராமசந்திரனுடைய உதவியுடன் எல்லா வற்றையும் பார்த்து மகிழலாம் என்ற ஆர்வத்தோடு இருந்தோம். லண்டனிலிருந்து 8-50க்குப் புறப்பட்ட விமானம் 10 மணிக்கு எங்களைப் பிராங்க்பர்ட்டில் இறக்கியது. மற்ற ஊர்களில் சுங்கச்சாவடி, அது, இது என்றெல்லாம் சொல்லி கிற்கவைத்துச் சோதனை போடு: வார்கள். பிராங்க்பர்ட்டில் ஒன்றும் இல்லை. விமானத்தி: லிருந்து இறங்கிக் கைவீசிக் கொண்டு நடந்தோம். விமான கிலேயத்தில் அன்பர் எங்களுக்காகக் காத்திருப்பார் என்று. கினைத்தேன். சுற்றுமுற்றும் பார்த்தேன். அவரைக் காண வில்லை. அயல் காட்டில் யாரையும் அறிமுகம் இன்றி என்ன செய்வது? எங்கே போவது: ஸ்விட்ஜர்லாந்துப் பயணம் என்னுவது: பிராங்க்பர்ட்டில் எங்கே போய்த் தங்குவது? -இத்தனை கேள்விகளும் ஒன்றன் பின் ஒன்ருக வந்து மோதின. 'என் அவர் வரவில்லை? இப்படியெல்லாம் செய்யலாம் என்று யோசனை சொன்னரே! இப்போது ாடுக்காட்டில் கிறுத்திவைத்து விட்டாரே!' என்று சற்றே. கோபமும் வந்தது. தெரிந்த ஊராக இருந்தால் ஓர் இடம்,