பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/322

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316 கண்டறியாதன கண்டேன்

"நான் ஏமாந்து போனேன். ஒரு டாக்ளியைப் பிடித் துக்கொண்டு இங்கே வந்தேன். 1500 லிரா வாங்கி விட்டார்." :

'அதுதான் தெரிந்த சமாசாரமாயிற்றே! பழைய நாகரிகத்தின் சின்னங்கள் உள்ள இந்தியாவும் இத்தாலியும் இந்த விஷயத்திலும் ஒற்றுமையாக இருக்கின்றன" என்று சொல்லிப் புன்முறுவல் பூத்தார் அவர்.