பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கின்ற சந்திரன் 29.

ஆறு ஓடிக்கொண்டிருந்தது; இரு மருங்கும் நடை பாதைகளில் மக்களாறு நடந்துகொண்டிருந்தது.

விதிகளில் காகிதம் உண்டா? பழத்தோல் உண்டா? குப்பை உண்டா? அப்பழுக்கற்ற வீடுகளைக் கண்டு வியந்து, கின்றேன்; அவற்றைவிடச் சாலைகள் தூய்மையாக இருப் பதைப் பார்த்து மூக்கில் விரலை வைத்தேன். சென்னே மாநகரத்தைப் பார்த்துப் பழகியவர்களுக்கு அல்லவா இந்த அழகு நகரின் பெருமை கன்ருக விளங்கும்?

தெருக்களில் அங்கங்கே துரண்களில் பெட்டிகளை ஆளுயரத்தில் இணைத் திருக்கிருர்கள். ஏதேனும் காகிதம் வேண்டாம் என்ருல் அதில் போடலாம்; தெருவில் எறியக் கூடாது! அப்படியும் சிறிய சிறிய அரசு தும்புகள் சாலையில் இருக்கத்தானே இருக்கும்? அவை கார்கள் போகும் வேகத்தில் எழும் காற்றில்ை உந்தப்பட்டு வீதிகளின் ஒரத்தில் பஞ்சு போல அடைந்து கிற்கும். சில மணிக்கு இரு. முறை அந்த ஒரங்களில் உள்ள புரைகளிலிருந்து தண்ண்ர் வந்து அந்தத் துளசு தம்புகளைக் கழுவி அடித்துக்கொண்டு போய்விடுகிறது. மழை வந்தால் நன்ருகக் கழுவப்பட்டு: விளங்குவது போலச் சாலைகள் காட்சி அளிக்கின்றன.

அன்று எங்களே இந்தியத் தூதுவராலயத்தைச் சேர்ந்த நீ ஐயர் தம் வீட்டில் உண்ண அழைத்திருந்தார். காங்கள் போய்த் தமிழ் நாட்டு உணவை உண்டோம். கறி, குழம்பு, ரசம், ஊறுகாயுடன் வயிறு கிரம்ப உண்டோம். வந்த முதல் நாளே கல்ல இனிய உணவு கிடைத்தபோது, "கம்மை எத்தனை பேர் உணவுபற்றிப் பயமுறுத்தி விட்டார்கள்!' என்று எண்ணி வியந்தேன். "இங்கே அரிசி, பருப்பு வகைகள் எல்லாம் கிடைக்கும்; எல்லாம். சுத்தமாக இருக்கும்' என்று ஐயரின் மனேவி சொன்னர். பிறகு உணவுப் பண்டம் விற்கும் கடைக்குச் சென்றபோது, அந்த உண்மையை கேரிலே கண்டேன். பருப்பு வகைகளைக்