பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கின்ற சந்திரன் 31

இந்தக் காட்சிச்சாலையில் கீழ்த்தளத்திலும் மேலுள்ள பிரம்மாண்டமான இரண்டு மாடிகளிலும் காட்சிப் பொருள்களே வைத்திருக்கிருர்கள். எல்லாவற்றையும் வகைப்படுத்தி ஒழுங்காக வைத்திருக்கிருர்கள். சில சமயங்களில் காட்சிக்காக வைத்திருக்கும் பொருள் அதிக

படம் 1. லூவர் மியூசியம்

மதிப்புடையதா. அன்றி அதை வைத்துக் காட்டும் அமைப்பு அதிக மதிப்புடையதா என்ற பிரமிப்பு நமக்கு உண்டா கிறது. பழம் பொருள்களேக் காப்பாற்றுவதற்கு அத்தனை சிெல்வு செய்கிருர்கள். எவ்வளவு அக்கறை இருந்தால் அவ் வளவு செலவு செய்து அவற்றைப் பாதுகாக்கத் தோன்றும்!

கிரேக்க ரோமானியப் பழம் பொருள்கள் கீழ்த் தளத்திலும் முதல் மாடியிலும் காட்சியளிக்கின்றன. எகிப்தியப் பண்டங்கள் ஒரு பகுதியில் ஒளிர்கின்றன. கீழைநாட்டுப் பழம் பொருள்கள் அடங்கிய பிரிவு தனியே