பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 போகம், யோகம் ே வகம்:

"இந்த ஊரில் ஒரு திருப்பதி மல் இருக்கிறது. அதன்மேல் கோயிலும் இருக்கிறது. போய்ப் பார்க்கலாமா?” என்று தம்பி என்ற மாணவர் கேட்டார். 'திருப்பதி மலையா! அப்படிஓர் இடம் இருந்தால்அது மிகப் பெரியதாக அல்லவா இருக்க வேண்டும்? ஏழுமலை என்றல்லவா திருப்பதிக்குப் பெயர்? இங்கே அவ்வளவு பெரிய மலே ஊருக்குள் இருக்க நியாயம் இல்லையே! என்று எண்ணினேன். பாவம் தம்பி திருப்பதியைப் பார்த்ததில்லை. மலையின்மேல் கோயில் இருப்பதனால் அப்படிச் சொன்னர். அது பாரிஸில் மிகவும் முக்கியமான இடம் என்றும், இங்கே வருபவர்கள் எல்லோ ரும் அந்தக் கோயிலைப் பார்க்காமல் போகமாட்டார்கள் என்றும் சொன்னர். "அப்படியானல் நாமும் பார்க்கத் தான் வேண்டும்' என்று ஒப்புக்கொண்டேன்.

மாண்ட்மார் (Montmartre) என்ற இடத்தில் உள்ள குன்றத்துக்கு அழைத்துச் சென்ருர். இப்போது அந்தப் பகுதியில் ஆட்டடாட்டங்களும் கேளிக்கைகளும் கிரம்பிய நடன அரங்குகள் இருக்கின்றன. அந்தக் காலத்தில் இருந்த காற்ருடி ஆலை (Windmill) இரண்டை அப்படியே பெயர்த்து வந்து ஓரிடத்தில் வைத்திருக்கிருர்கள். நாடகச் சாலையின்மேல் அதை வைத்துப் பழைய வரலாற்றை நினைக்கச் செய்திருக்கிரு.ர்கள். மலையின் மேல் ஸாக்ரே த்யேர் (Sage-Cంy:) என்ற சர்ச் இருக்கிறது. புனித இ guáàgåGarujá 3.5 (Sacred Heart Church). 10&uužár மேல் மற்ருெரு சிறிய கோவிலும் இருக்கிறது. இந் த இடம்