பக்கம்:கண்டறியாதன கண்டேன்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முதல் நாள் விழா 71

மாண்புமிகு கருணுகி தியின் உரை என்று மட்டும் -36Duo;girirâqir. (Address by Dr. Malcolm S. Adiseshiah, Acting Director-general. Unesco—Address by Thiru M. Karunanidhi, Chief Minister, Madras State.) 305 -3% சேவுையா தம் உரையை மூன்று மொழிகளிலும் நிகழ்த்தினர். தமிழக முதல்வர் வாய்மொழியாகவே தம்முடைய உரையை நிகழ்த்தி விழாவைத் தொடங்கி வைப்பதாகக் கூறினர்.

திரு ஆதிசேவுைடியா அவர்கள் பேச்சில், தமிழின் பெருமையையும் தமிழாராய்ச்சி எவ்வாறு அமைய வேண்டும் என்பதையும் எடுத்துச் சொன்னர். 'தமிழ்ப் பெருமக்களின் நாகரிகத்தில் இரு விசேஷ இயல்புகள் உண்டு. இவையே அவர்கள் மொழிப்பற்றுக்குக் காரணம் கூறுகின்றன. ஒன்று: சங்கம் நிறுவியது; அன்று உருவான இலக்கியங்கள் சங்க இலக்கியங்கள் என்றே கூறப்பட்டன. மற்ருென்று: தொல்காப்பியம் போன்ற விரிவான, நுட்ப மான இலக்கண நூல்கள் அக்காலத்திலேயே வழக்கில் இருந்தன. இவ்வாறு ஒரு கலாசாரத்தின் தொடர்ச்சிக்கு மிகச் சக்தி வாய்ந்த சாதனங்களான இரண்டு அம்சங்களும் -அதாவது மொழி வளர்க்கும் சங்கங்களும், அந்த வளர்ச்சி முறையோடு அமைவதற்கான இலக்கணங்களும்தொன்மையான தமிழ்ச் சரித்திரத்தின் ஆரம்ப எடுகளி லேயே ஆழமாகப் பதிந்துவிட்டன.

'இருப்பினும் இந்த உலகத் தமிழ் மாநாடு சொல்லேயும் எழுத்தையும் மாத்திரம் முக்கியமாகக் கருதவில்லை. தென்னிந்தியக் கலாசாரத்தின் சின்னங்களான கிர்மாணக் கலை, மற்றும் சிற்பம், சித்திரம் போன்ற எழிற்கலைகளும் இங்குத் தகுந்த இடம் பெறுகின்றன. பல துறையினர் கூடி கடத்தும் இம் மகாகாட்டின் பிரிவுகளில் முதல் முறையாகப் புதைபொருள் ஆராய்ச்சிக்கும் முக்கிய இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. பழங்குடி மக்களான திராவிடர் களின் நாகரிகமே இந்திய உபகண்டத்தின் நாகரிகத்திற்கு