பக்கம்:கண்ணகிக் கதை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



     கண்ணகி கதை 

பொய்தல்அழித்துப்போனர்அவர் தம்மையல்மனம்விட்டுஅகல்வாரல் கானல் வேலிக்கழிவாய்வந்துகேல் நீநல் கென்றே நின்றார் ஒருவர் நீநல் கென்றேநின்றார்அவர்நம் பொன்னேர் ரல்லர் அன்னம் துணையோடுஆடக்கண்டு கென்னல்நோக்கிநின்றார்ஒருவர்கென்னல்நோக்கிநின்றார் அவர்நம் பொன்னேர் சுணங்கில் போவா ரல்லர்

         வசனம்

இவ்விதம்மாதவியும்மற்ருெருத்தன்மேல் பற்றுடை யாள்போலப் பாடியபாட்டைக்கேட்டான் கோவலன். அவள் உண்மையில் அங்ஙனம் வேற்றான் மேல் விருப்பம் கொள்ளவில்லை; கோவலன் பாடிய பாட்டிற்குப் போட்டியாகவே விளைட்டாக பாடினள். ஊழ்வினை உருத்து வந்து ஊட்டியதாகலின் விளையாட்டே வினாயாய் முடிந்தது. 'கானல்வரி யான் பாட காதல்வரி பாடினுள் இந்தக் கணிகை; மாயப்பொய் பலகூட்டும் மாயத்தாள் பாடினாள் வஞ்சமற்ற என்னை வஞ்சித்தாள் வஞ்சகி; போதும் இவள் உறவு! என்று, மாதவியைப் பிரிந்து புறப்பட்டான். பணியாட்கள் சிலர், தன்னேச் சூழ்ந்துவரத் தனது மணிமாளிகையை நோக்கி விரைந்து நடந்தான்!கணவனைப் பிரிந்து வருந்தும் கண்ணகி,தன் அருதுைணைத்தோழிதேவந்தியிட ம் தான்இரவில்கண்ட கனவால் இயம்பிக்கொண்டிருந்தாள். தான் கண்டகனவால் என்ன தீங்கு நேருமோ என்றுஏங்கியவண்ணம், பாங்கியிடம் கனவைப் பார்க்துகிகாண்டிருந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்ணகிக்_கதை.pdf/28&oldid=1296520" இலிருந்து மீள்விக்கப்பட்டது