பக்கம்:கண்ணகி தேவி.pdf/85

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அரும்பதவுரை


(எண்கள் பக்கங்களைக் குறிப்பன.)

1. கன்னல்-கரும்பு நாளங்காடிப்பூதம் - முசு

நெற் கூடு-நெல்லைத் தொ குந்தன் தேவருலகினின்

குத்துள்ள சேர் றும் கொண்டு வந்து

2. பாககம் - கடற்கரையைச் நாளங்காடியில் நிறுவிய

சார்ந்த ஊர் {{gap|1}}பூதம்

மான் கண் சாளரம் - சதுக்க பூதம் - நாற்சந்தி

மான் கண் போலச் செய் கூடுமிடத்தில் நிற்கும்

துள்ள பலகணி (ஜன் பூதம்

னல் ) 8. பாவை விளக்கு-பெண்

கூலவீதி-தானியம் விற்கும் பிரதிமைகளை ஏந்திய

வீதி தீபம்

முகவாசம்-தாம்பூலத் நாற்றங்கள்-தொங்க

தோடு சேர்த்து வாயி விடுங்கள்

டும் வாசனைப் பொருள். உரைசால் மன்னன்-

காருகர் - நெசவு தொழி புகழ்மிகுந்த அரசன்

லாளர் திருமஞ்சனம்-குடநீர்

3. மருத்துவர் - வைத்தியர் முழுக்கு

ஆவண வீதி - கடைத் பலதேவன்-பலராமன்

தெரு 9. வீறு திறப்பு

குதர்-அரச சபையில் வைகறை-விடியற்

நின்று அரசனைப் புகழ் காலம்

வோர் ஆற்று வரி.ஒரு வகை

மாகதர்-அரச சபையில் இசைப்பாட்டு

இருந்து அரசனைப் புகழ் 10. திருமுகம்-கடிதம்

வோர் பன்னிப் பன்னி.பேசிப்

நாளங்காடி - (நாள் + அங் பேசி

காடி). பகல் கடை அவலம்-துன்பம்

மன்றங்கள்- (சபைகள் 11. சிறு பூலை-ஒரு செடி

கூடும்) பொதுவிடம் புன்முறுவல்-குறுஞ்

4. பொற்பால்-அழகினால் சிரிப்பு

5. அங்கியங்கடவுள். அக்கினி 13. இடைகழி வாயில் -

தேவன் நகர் வீதியின் ஒழுங்கி

6. தலைக்கோல் பட்டம்-நாட லிருந்து இடையே

கக் கணிகையர்க்கு பிரிந்து வெளிச்செல்லும்

அரசர் அளிக்கும் வழி

பட்டம் சிலா தலம்-வட்டமா

7. கவினழிந்து - அழகு யமைந்த ஆசனக்கல்

கெட்டு 15. பொய்க்குழி-மறைந்த

சமயவாதி-மதவாதி குழி