பக்கம்:கண்ணன் கருணை.pdf/13

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


12 உலகப் பொருள்கள் அனைத்தும் இயற்கை புலனும் புத்தியும் மனமும் அதன் செயற்கை காரணங்களுக்கு காரணமும் அதுவே - இயற்கையோடு இயைந்து வரும் ஜீவன் கருமத்தின் சுமையைத் தாங்கி வரும் ஆக கருமவிதிக்கு யாரும் தப்புவதில்லை. காண்டியன் கண்ணு கர்மவிதி உன்னிலும் பெரிதோ: ց Յ7ծ ՀՖՖT6ծ I கர்மவிதி என்பது கடவுளல்ல-நியதி எனையன்றி ஓரணுவும் அசைவதில்லை இயற்கை உயிர் இரண்டுக்கும் தலைவன் நானே நானில்லாத பொருளில்லை எனக்கில்லாத பெயரில்லை பூதங்கள் ஐந்துமாகி புத்தி மனம் உணர்வு எட்டு வகையிலும் இயற்கையில் கலந்திருக்கின்றேன் காண்டிபன் இறைவனும் நானே இயற்கையும் நானே இயக்கமும் நானே என்கின்ற உன்னை ஒப்ப மறுக்கின்ற வாதமும் உண்டு. கர்ம விதி தொடருகின்ற வழியுமென்ன உலகம் உணர உணர்த்துக எனக்கு கண்ணன் பாவமும் புண்ணியமும் பற்றி வர யாருக்கு யார்மகன் என்பது கர்மவிதி