பக்கம்:கண்ணன் கருணை.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


17 காண்டிபன் பல்லாம் வல்லவனே எங்கும் நிறைந்தவனே ஒன்ருன நீ ஆயிரம் தெய்வம் ஆனதேனே _ள் திருப்பெயர் ஆயிரம் ஆயிரம்தானே கண்ணன் தவஞ்செயனே எனதருமை. நண்பனே அர்ச்சு1ை -1|| || த்தில் மிதக்கும் நீரை மேகம் என்பார் மண்ணுக்கு வரும்போது மழை என்பார் நிலத்துக்குள் சுரக்கும் போது ஊற்றென்பார் ஆற்றின் ஓட்டத்தில் அதன்பேர் வெள்ளம் மலயில் வழியும் வடிவம் அருவியடா உலகின் பெரிய நீர்த்தேக்கம் அலைகடல் வரிகுளம் குட்டை கிணறென்று வத்தனையோ பெயர் சொல்லுவார் ஆக lரும் நிலைக்குத் தக்க வடிவு கொண்டிருக்கும் |வப்பவர் நினைவுக்கு ஏற்பவே இறைவன் பெயரும் உருவும் பெறுவான் ஆயிரம் பெயர் ஆயினும் வடிவாயினும் அனே த்தும் நாரணன் நான் ஒருவனே இன்றும் சொல்லுவேன் உன்னையே எண்ணிப்பார் ா அத்தை குந்திக்கு நீ மகன் தருமனுக்குத் தம்பி நகுலனுக்கு அண்ணன் அபிமன்யுவுக்கு அப்பன் பீஷ்மருக்குப் பேரன் _i தங்கைக்குக் கணவர் எனக்கு மைத்துனன் அன்றும் உள்ள பேர்க்கு எத்தனை உறவோ ? தெய்வம் ஒன்ருயினும்-சிந்திப்பவர் கற்பனைக்கே _ொன்றும் வடிவத்தில் எல்லாம் தொழுவார் _ாலத்தைப் பொறுத்துக் கதைகள் சொல்லுவார் படத்துக்கு ஏற்ப மொழிதோறும் பெயர் மாறும்