பக்கம்:கண்ணன் கருணை.pdf/26

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


 25 சஞ்சபன்

   அச்சம் நமக்கில்லை படை பெரிதினும் பெரிது பதினெட்டில் பதினென்று, பாண்டவர்க்கு ஏழே

திருதன்

  "அச்சுதன் நமக்கில்லை என்பது மறந்தனை அவள் அருளினும் நமது ஆற்றல் வலிதோ"

சஞ்சயன்

    மாண்பு மிக்க மன்னவனே என்தலைவா அறிந்திருந்தும் போரை அனுமதித்தது ஏனே"

திருதன்

கண்ணபெருமான் துரது வந்தான் _டு மக்களுக்கு பங்குதர மறுத்தனர் முடியில் ஐந்து வீடும் இல்லை என்றனர்அாக விடு தரும் பெருமகனை அழிக்க _ழி பறித்து சதி புரிந்தார். அறியாமை! _ால் நானும் கட்டுண்டேன் வழியில்லை கண்ணனும் விண்ணளவு வளர்ந்து காட்டினுன் என் கண்கள் ஒளி பெற்றன. கண்ணனைக் கண்டேன் கண்ணனை நாரணனை கண்குளிரக் கண்டேன் வரம் என்ன வேண்டும் எனக் கேட்டான் _ஆயுளும் நெடிய புகழும்