பக்கம்:கண்ணன் கருணை.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


33 _ருணன் யமன் வாயு உள்ளிட்ட பதவர்கள் திருமாலின் அலங்காரப் பொருளாயினர் ாr கள் திருத்துழாய் மாலையில் இடம் பெற்ருர் அனந்தனும் வாசுகியும் அளப்பரிய பெரும ாளின் மணிமார்பில் புரளும் தாவடங்கள் ஆயின. வாளத்து ஒளிச்சுடர்கள் வைரமணி மாலையாக ஆயிரம் ஆயிரம் தாமரைகளைக் கொண்டு தேவனின் திருப்பாத கமலங்கள் ஆனதோ பிரளயத்தின் பேரிரைச்சல் வெறிச்சிரிப்பாக இடி முழக்கம் கடுங்குரல் ஆனது பிரணவத்தின் நாதம் ஓங்காரம் ஆக யாழும் குழலும் அ முத மொழியானது வளர்ந்தது திருமேனி வளர வளர உயர்ந்தது ஒளிப்பிழம்பு உயர உயர அடியும் முடியும் அறிய முடியுமோ ஹரி ஹரி என்றது. கடலின் ஓசை மும் ஓம் என்றன. உலகத்துக் குரல்கள் காற்றும் பாடிற்று வானும் எதிரொலித்தது கண்ணு கண்ணு என்பதற்கு மேலொன்றில்லை காண்பதற்கு இனிவேறு காட்சியில்லை கேட்பதற்கு இனிவேறு பெயரில்லை கருனைக்கு இனி வேறு தெய்வமில்லை விஜயன் மெய்மறந்தான் விழிகளும் பேசிற்று