இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
36
நமோ நாராயணுய, நமோ நாராயணுய சஞ்சயனும் கிழவேந்தனுக்குச் சொன்னுன் வேத வியாசன் முடி போட்டுச் சொல்ல பிரணவப் பிள்ளையும் இமயத்தில் எழுதினுன் பக்திச் செல்வம் இது பகவத் கீதை வணக்கத்துக்கு உரியது. வணங்குதும் யாமே வாழ்வுக்கு உரியது போற்றுதும் போற்றுதும் கண்ணன் திருவடிக்கே எண்ணம் சொல் செயல்
என்னையும் காணிக்கை ஆக்கினேன் வாழ்க.