பக்கம்:கண்ணன் கருணை.pdf/4

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


குருவே துணை குன்றிருந்த மணிவிளக்கே குருவே சங்கரா கொண்டு வந்த வினைகளை நீ அறுக்க வேண்டும் நின்றிருந்த தீமைகளை நீ விலக்க வேண்டும் நன்றிருந்த மனத்தோடு எனைவாழ்விக்க வேண்டும் சந்தியத் தின் ஒளிச்சுடரே, சதுர் மறையின் பெரும் பொருளே தத்துவத்தின் முழுமுதலே; தவஞானத் திருவிளக்கே நெஞ்சுக்கு உறுதி வேண்டும் நினவுக்குத் தூய்மை வேண்டும் அன்புக்கு அறம் வேண்டும் அறிவுக்கு வளம் வேண்டும் நட்புக்கு இனிமை வேண்டும் நன்மைக்கு வன்மை வேண்டும் _ண்மைக்கு ஒளி வேண்டும் _யர்வுக்கு நீயே வேண்டும் -ாஞ்சி மாவடிப் பெரியோய் நிமி திருவடிக்குச் சரண் நாங்களே!