பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

笼 கதிர்காம யாத்தி:ை

இலங்கை சென்றேன். கண்டியில் விழாக்கள் நடை பெற்றன. வேறு இடங்களுக்கும் சென்று பார்த்தேன். என் கினேவு கதிர் காமத்திலே இருந்தது. அன்பர் கணேஷ், "கான் இந்தக் காரை இப்போதுதான் வாங்கி யிருக்கிறேன். இதில் முதல் முதலாகக் கதிர் காமத்துக்குப் போகும் பாக்கியம் கிட்டியிருக்கிறது. அ துவும்........." என்று மேலே என்னேப் பற்றிப் புகழ்ந்தார், அவர் தலாது ஒயா என்ற கிராமத்தில் இருப்பவர். அங்கிருந்து கதிர் காமம் இருநூறு மைல் இருக்கு மென்று கினைக் கிறேன். - - -

நாங்கள் 1951ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ஆம் தேதி வியாழக்கிழமை யன்று புறப்பட்டோம். எங்களுடன் ஒரு சிங்களவரும் கதிர் காம வேலனேத் தரிசிக்க வேண்டு மென்று வந்தார். அவர் கதிர் காமத்துக்கு வருவதாகச் சொல்ல வில்லை; கத்தரகம தெய்யோவைத் தரிசிக்க வேண்டும். என்ருர், பெளத்தர்களாகிய சிங்களவர் கதிர் காம வேலனே அப்படித்தான் சொல்கிருர்கள். எங்களுடைய காரின் சாரதியும் ஒரு சிங்கள இளைஞன், . - - அன்று கார்த்திகை முருகனுக்கு உரிய நட்சத்திரம். அன்று புறப்பட்டு இடையிலே சில இடங்களைப் பார்த்துக் கொண்டு மறுநாள் வெள்ளிக்கிழமை யன்று கதிர் காம வேலன் திருக் கோயிலுக்குச் செல்வது என்று திட்டம் போட்டுப் புறப்பட்டோம் மலைப் பகுதிகளிலே கார் ஏறி. இறங்கிச் சென்றது. அன்று துவரா எலியா, பண்டாரவளை, வதுளே என்ற இடங்களைப் பார்த்துவிட்டு, இரவு முனராகந்த என்ற தேயிலேத் தோட்டத்துக்கு வந்து சேர்ந்தோம். அன்றிரவு அங்கே தங்கினுேம் -

முனரா கந்த என்ருல் என்ன பொருள்? என்று. டேன் அந்தத் தோட்டத்துத் தலைவரை'மயில் குன்றம் பொருள். இந்தப் பக்கங்களில் மயில்கள் அதிகம்" து சொன்னர் அவர் அதுவரையில் அந்த இடத்தின்

கே