பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்க கங்கை 1 to

தாலும் அவை ஒரு நதிக்கு ஈடாகா ஆற்று நீர் எப்போ தும் புதியது. தாயது: ஒட்டம் உடையது; முறுக்கேற்று' வது. சோழ நாட்டில் உள்ள திருத்தலங்களில் பெரும் பாலானவை காவிரியின் அழகிய கரையிலே அமைந்திருக்

கின்றன.

கதிர்காமத்திலும் இத்தகைய சிறப்பு உண்டு. அங்கே உள்ள ஆறு சாமான்ய ஆறுஅல்ல; கங்கை வெறும் கங்கை கூட அல்ல; மாணிக்க கங்கை. டெயரைக் கேட்டாலே மனசுக்கு இன்பம் உண்டாகிறது. 'மணிதாளம் வீசி அணியருவி சூழ மருவு கதிர்காமப் பெருமாளே” என்ற அருணகிரி நாதர் பாட்டைக் கேட்டும் பாடியும் வந்த எனக்கு அப் பெருமான் கூறும் மணிதாளம் வீசும் அணியருவி இன்னதென்று அப்போது புலப்பட்டது. மாணிக்க கங்கையைத்தான் அருணகிரியார் குறிப்பிட் டிருக்க வேண்டும்.

'இதற்கு ஏன் மாணிக்க கங்கை என்று பெயர் வந்தது?" என்று ஒருவரைக் கேட்டேன். "இதில் மாணிக்கம், வைரம் எல்லாம் வருமாம். இந்த ஆறு வரும் வழிகளில் அப்படிப்பட்ட இடங்கள் உண்டு. ரத்தினபுரி என்ற இடத்தின் வழியாக இது வருகிறது” என்று. சொன்னர். . . . . . -

அவருடைய வார்த்தைகள் எவ்வளவு தாரம் உண்மை என்பதைச் சோதிக்க வேண்டும் என்ற மன இயல்பு எனக்கு அப்போது இல்லே. மாணிக்க கங்கையோடு மணி களும் ரத்தினங்களும் கற்பனையிலேயாவது சேர்ந்திருக் கின்றனவே என்று எண்ணி உள்ளம் பூரித்தேன். அழுக்கு. நிரம்பிய பொருள்களினூடே வரும் சில ஆறுகளே நாம் பார்த்திருக்கிருேம். அவற்றின் பெயரைச் சொன்னல்ே சாக்கடையும் சகதியுமே கினைவுக்கு வரும் பெயர் மாத் திரம் அழகாக இருக்கும்: நீர் ஓடுவதல்ை ஆறு என்ற பெயரும் பொருத்தமாகவே இருக்கும். ஆல்ை அவை: