பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சந்திே - 1 5

கக் கடக்கவேண்டும் என்பதில்லை. முழங்கா லளவுகூட ர்ே ஓடாத ஆற்றில் இறங்கிக் கடந்துவிடலாம். வெள்ளம் வரும் காலத்தில் இந்தப் பாலம் அவசியமாக இருக்கு மென்று நினைக்கிறேன். - W. - • .

காங்கள் போனபோது வெள்ளம் இல்லை. சிலர் ஆற்றில் இறங்கிச் சென்றர்கள். சிலர் பாலத்தின் வழியே சென்ருர்கள். அது ஆடுகிறதே அதைப் பார்ப்பதற்காக அதன் வழியே செல்பவர்களே பலர். வாழ்க்கை யென்னும் ஆற்றைக் கடப்பவர்களிலும் இப்படி இரண்டு வகையினர் இருக்கிருர்கள். வாழ்க்கை யின் இன்ப துன்பங்களில் கனேந்து அதனைக் கடப்பவர்கள் பலர் வாழ்க்கையில் பக்தி என்ற பாலமிட்டு ஆடிப் பாடி, இன்ப துன்பங்கள் உள்ளத்தில் ஒட்டாமல், ஆனந்தமாகக் கடப்பவர்கள் சிலர். வெள்ளம் வந்து விட்டால் பின்னவர் களுடைய ஆனந்தத்துக்குக் குறைவராது. வாழ்க்கையி லேயே இறங்கினவர்கள் பாவம், சில சமயம் மூழ்கியே போய்விடுகிருர்கள்!

பழம், கற்பூரம் எல்லாம் அங்கிருந்த சிறிய கடையில், வாங்கிக்கொண்டோம். ஆடும் பாலத்தின் வழியே மாணிக்க கங்கையைக் கடந்து கதிர்காம வேலன் சங்கிதி வீதியை

சந்நிதி கதிர்காமத்தில் சங்கிதி வீதிக்கு வந்திருக்கிருேம் என்ற கினேவிலே இன்பம் உண்டாயிற்று. எல்லா வசதி களும் அமைய, வேகமான காரில் வந்த எங்களுக்கே . . இந்த உணர்ச்சி ஏற்பட்டால், பல காலமாகக் கதிர்காம தரிசனம் செய்யவேண்டு மென்று எண்ணி எண்ணி முயன்று,

வேண்டிய வசதிகளே அங்கங்கே செய்து கொண்டு