பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கிதி. - 1亨

வரும் ஜனங்களுக்கு வேண்டிய பொருளே வியாபாரம்

செய்யச் சில சிறு கடைகள் இருக்கின்றன. காங்கள்

சென்ற காலம் எந்த விதமான உற்சவமும் இல்லாத காலம்:

ஆகையால் கூட்டமே இல்லே. ஆரவாரம் சிறிதும்

இல்லாமல் இருந்தது. தமிழ்நாட்டில் உள்ள சிறிய கிராமம் போலத் தோன்றியது. ஆல்ை சிறிய கிராமத்தில்

அத்தகைய கட்டடங்களைக் காண்முடியாது. உற்சவ

காலங்களில் பக்தர்கள் தங்குவதற்கு ஏற்ற வசதிகளே.' புடைய பல சத்திரங்கள் கதிர்காமத்தில் இருக்கின்றன.

திசைமாராவிலுள்ள பெளத்தர் هدفه هي .

சங்கிதி விதி ெ தன்வடலாக - இருக்கி றது. வடக்குக் கோயில் முருகனுடைய திருக்கோயில்ாயும், தெற்குக்