பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 கதிர்காம யாத்திரை

கோயில் வள்ளியம்மையார் கோயிலாயும் உள்ளன. முருகன் சங்கிதி தென்முகம் கோக்கி யிருக்கிறது. ஞானகுரு மூர்த்தி தென்முகமாக கோக்கி யிருப்பது மரபு. சனகாதி முனிவர்களுக்கு ஒப்பரிய மோனத்தைச் சின்முத்திரை யினல் சொல்லாமற் சொன்ன தட்சிணுமூர்த்தி தென்முகம் கோக்கி எழுந்தருளி யிருக்கிருர் தம்முடைய துரக்கிய திருவடியால் அதுக்கிரகத்தைக் காட்டுவதோடு தென் றிசைத் தலைவனகிய யமனே இன்னும் ஒட்டுவேன் என்னும் குறிப்பை அருளும் நடராசப் பெருமானும் தென்திசை கோக்கி ஆடுகிருன். -

உலகில் உள்ள மக்கள் பல பல திசைகளிலே பிரயா னம் செய்கிருர்கள். அந்தப் பிரயாணத்துக்குரிய வாக னங்கள் அவர்களுக்கு இருக்கின்றன. உண்மையில் அவர்கள் தென்திசையை நோக்கியே ஒவ்வொரு நாளும் நகர்ந்துகொண்டிருக்கிருர்கள். காலனுடைய கைப் படுவ தற்காகவே தென்றிசையை நோக்கிச் செல்கிருர்கள். ஒரு மனிதனுடைய ஆயுள் எண்பது என்று வைத்துக் கொள் வோம். அவன் அறுபது ஆண்டுகள் வாழ்கிருன் இன்னும் இருபதாண்டு தாரம் அவன் பிரயாணம் இருக்கிறதென்று காம் கணக்குப் பண்ணவேண்டும். இந்த உலகில் வாழும் ஒவ்வொரு நாளும் நம்மைக் கால்னுடைய கைப்பிடியில் அகப்படும்படியாக உந்துகிறது. காலனுரருக்குப் போகும் திசையில் ஒவ்வோராண்டும் ஒவ்வோரடி முன்னேறிக் கொண்டே இருக்கிருேம். . .

"நான்ான ஒன்றுபோற் காட்டி உயிர்ஈகும்

வளது உணர்வார்ப் பெறின்

என்று திருவள்ளுவர் சொல்கிருர் ஒவ்வொரு நாளும் ம்ே வாழ்வைக் குறைத்துக் காலனுாருக்கும் கமக்கும் உள்ள். துரத்தையும் குறைக்கிறது. பிரபஞ்ச வாழ்க்கைப் பிரயாணத்தில் நம்முடைய கட்ை தென் முகம்