பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கிதி 1é

யிருக்கிறது. தெற்குப் பட்டினத்துக்குப் போக விரைந்து கொண்டிருக்கிருேம். -

go சமாறே விரைகின்றேன் சதுராலே சார்வானே"

என்று மணிவாசகர் கூறுகிரு.ர்.

தென்றிசையில் இருந்துகொண்டு, எவ்வளவு பெரிய வகை இருந்தாலும் நம் கைப் பாசத்தில் வந்துதானே விழ வேண்டும் என்று யமன் கினேத்து இறுமாந்து கொண்டிருக் கிருன். நாமும் அவன் இறுமாப்பை அதிகமாக்க அவ னுாரை நோக்கி நடை போடுகிருேம்.

இதற்கு நேர் எதிரான திக்கில் ஆண்டவன் அமர்ந்து எச்சரிக்கை செய்கிருன் கோயில் காட்டிக் கோபுரங் காட்டி மதில் காட்டி, "வடக்கே திரும்பு அப்பா' என்று குறிப்பிக்கிருன். 'என்னேத் தரிசிக்க வேண்டுமென்று : எப்போது கினைத்து முதலடி வைக்கிருயோ, அப்போதே பிழைத்துப் போனாய் என் சக்கிதி நோக்கி வைக்கும் ஒவ்வோரடியும் உன்னத் தெற்குத் திசைத் தலைவனிட மிருந்து விலகி நிற்கச் செய்கிறது. வா, இங்கே வா; வடக்கு நோக்கி வா' என்று குமரகுருபரளுகிய ஞான சக்திதரன் அழைக்கின்ருன் தெற்கே போய்க்கொண் டிருக்கிற காம் சற்றே திரும்பிப் பார்த்தால் போதும் நேர் எதிரே தென் திசையின்மேல் திருவிழிப் பார்வையைச் செலுத்தி அஞ்சலென்ற கரதலத்தையும், ஆள்வேனென் னும் திருவடியையும் காட்டிக் கொண்டு முருகன் வீற்றிருக் கிருன். அவன் திருக் கோயிலுக்குச் செல்லும்போதே நம்முடைய பயணம் மாறுகிறது. தென் திசைக்கு எதி ரான் யாத்திரையாக மாறுகிறது. 'சாமாறு விரைந்து - - டிருந்தது போய், ஆமாறு விரையும் முயற்சி ஆரம்பமாகிறது. -

கதிர்காம வேலவன் சங்கிதி தெற்கு நோக்கி அமைக்

திருப்பதில் எத்தனை உயர்ந்த கருத்துக்கள் பொருந்தி