பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 . . . கதிர்காம யாத்திரை

யுள்ளன என்று சிந்தித்தேன். மாணிக்க கங்கையைக் கடந்தாலே பாவ புண்ணியக் கரைகளைக் கடந்து விடு கிருேம். 'இருள்சேர் இருவினையும் சேரா இறைவன், பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு” என்று வள்ளுவர் சொல்லும் கிலே வந்ததுபோலத் தோன்றுகிறது. அப்பால் கதிர்காம நாதன் சங்கிதி வீதியிலே வந்து அவன் திருக் கோயிலை நோக்கி கடக்கும்போது, நாம் யமனைப் புறக் கணித்து ஞானகுருநாதனுடைய ஞான வெளியை மெல்ல மெல்ல அனுகுகிருேம். . - -

கதிர்காம வேலவன் திருக்கோயிலே அணுகிக் கொண் டிருந்தோம். அங்கே மலே இல்லே மண்டபங்கள் இல்லே. முன்னே ஒரு வளைவு (Arch) இருக்கிறது. நம்முடைய

& - 蒙 ο ί 祇 - نيتG ! @

ಹ್ಲಿ t o

s # 塹嘗 క్షాత్ర్రా ; [ੱਛ

డార్క్షణా కా

திருக்ே காயிலின் முன் உள்ள வளைவு

காட்டில் அரசாங்கக் காரியாலயத்துக்கு முன்னே இருப்பது போல ஆரைச் சுவரும், அதனூடே செல்ல இந்தவளேவும்.