பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோயில் 23

கொண்டு தங்கினன். அந்த இடம் ஏமகூடம் என்று சொல்லப் பெறும். அப்பால் குரனே காடிச் சென்று அவனைப் போரில் வென்று மீண்டான். அப்படி மீண்ட பொழுது கதிர்காமம் வந்து, அங்கே நவகங்கைத் தீர்த்தம் என்ற தீர்த்தத்தை உண்டாக்கினன். சிந்தாமணி யாலயத் தில் கோயில் கொண்டெழுந்தருளினன். தேவர்களும் முனிவர்களும் வந்து வழிபட்டு உய்ந்தனர்.

இவ்வாறு கதிர்காமப் புராணம் சொல்கிறது. தகவின கைலாச புராணத்தில் பின்வரும் செய்தி உள்ளது.

பல கோடி கதிரவன் உதித்தால்னைய ஒளிபரப்பும் சிந்தாமணி யாலயத்தில், நவமணி குயிற்றிய சிங்காதனத் தில்,வள்ளியெம்பெருமாட்டியுடனும் தேவயான யம்மையர்

கதிர்காகத் திருக்கோயில்.

ருடனும் கதிரைமலைப் பெரும்ான் வீற்றிருந்தருள்கிருன்... . கதிர்காம நகரம் முக்கோண வடிவமான தெருக்களே உடை,