பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரிசனம் 29,

டிருந்தது. மடங்களிலும் கோயிலிலும் சில ஜனங்களே இருந்தார்கள். மாணிக்க கங்கையில் நீராடியபோதே இங்கே பூசை முடிந்துவிட்டது. கோயிற் கதவையும் சாத்தி விட்டார்கள். காங்கள் புறவாயில் வழியே கோயிலின் முன்னுள்ள வெளியைக் கடந்து கோயிலுக்கு அருகே வந்தோம். கதவு சாத்தி யிருந்தது. இவ்வளவு தாரம் வந்தும் உள்ளே புகமுடியாமல், தரிசன்ம் செய்ய இயலாமல் போனல் என்ன செய்வது ဝှး • என்ற கவலை எனக்குச் சிறிதே உண்டாயிற்று. ஆனால், அங்கே உள்ள, பூசாரியை எப்பொழுது கூப்பிட்டாலும் வருவார் என் பதைக் கேட்ட பிறகே ஆறுதல் பெற்றேன். -

கோயிற் பூசை செய்கிறவர் சிங்களவர். அவர் வந்து

கோயிற் கதவைத் திறந்தார். அந்த முன் மண்டபத்தில் கர்ப்பக்கிருகத்துக்குப் போகும் படிகள் இருக்கின்றன. கர்ப்பக் கிருக வாசலில், முன்னே குறித்த திரை இருக் கிறது. கீழே குத்து விளக்குகளும் தாயக்கால்களும் இருக் கின்றன. : ; - பூசாரி எங்கள் கையில் விபூதியைத் தந்தார். அவருக் குத் தமிழ் தெரியாது. சிங்களக்தான் தெரியும். 'கருப்பக் கிருகத்துக்குள் என்ன இருக்கிறது?" என்று கேட்க, வேண்டுமென்ற ஆசை எனக்கு இருந்தது. சிங்கள பாஷை எனக்குத் தெரியாது. தெரிந்தாலும் அவர் உண்மை யைச் சொல்லப் போகிருரா, என்ன? - - - வெளியிலே யாழ்ப்பாணத்துப் பெண்மணி ஒருவர் - கந்தர் அநுபூதியைப் பாராயணம் செய்து கொண்டிருக் தார். காலந்து முஸ்லிம்கள் தரிசனத்துக்கு வந்திருக் தார்கள். - . . . .

கோயிலே வலம் வங்தோம். அங்கிருந்த அரசவிருட்

சத்தைக் கண்டவுடன் எங்களுடன் வந்த சிங்களவர் அதை மண்டியிட்டு வண்ங்கினர். பிராகாரத்தை ஒட்டிக் சின்னச் சின்ன வளைவுக்குள் காகத்தைப் போன்ற பிம்பங்