பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3孕 கதிர்காழ யாத்திரை

காட்டுக்கு நடுவே இத்தலம் இருத்தலினல் பக்தி உள்ளவர்கள் தனியே வராமல் கூட்டம் கூட்டமாக வந்து தரிசித்துப் போயினர். மற்றச் சமயத்தினர்கள் இங்கே விலை உயர்ந்த பொருள்கள் இருக்கின்றனவென்று எண்ணி அவற்றைக் கொள்ளையடித்து எடுத்துச் செல்லவும் துணிக் தார்களாம். சில போர்த்துக்கீசியர்கள் இந்தக் கோயிலுக் குக் கொள்ளே யடிப்பதற்காக வந்தபோது, அவர்களுக்கு வழிகாட்டி வந்தவர்களுக்குப் பைத்தியம் பிடித்து விட்டதாம். இதை ஒரு போர்த்துக்கீசியரே எழுதியிருக் கிறார்.* -

நம்முடைய காட்டில் எல்லாவற்றினும் உயர்ந்த பொருள் இறைவனே என்ற கொள்கை இருக்கிறது. அதல்ை கடவுளைப் பரம்பொருள் என்று சொல்கிருேம். மற்றப் பொருள்களே அந்தப் பரம்பொருளுக்கு அர்ப் பணம் செய்யவேண்டும் என்று கினைக்கிருேம். ஆதலின், இறைவன் திருக்கோயிலுக்கு விலையுயர்ந்த அணிகளே வழங்கி வழிபடுவது இந்த காட்டு வழக்கமாகிவிட்டது. முன்பு அரசாண்ட மன்னர்கள் மேலும் மேலும் திருக் கோயில்களுக்குக் கிடைத்தற்களிய விலையுயர்ந்த அணிகலன் களே அளித்தார்கள். பிற்காலத்தில் பேராசைப் பேய்களும் புறமதத்தினரும் அவற்றைக் கொள்ளையடித்தார்கள் என்ற செய்தியை நம் காட்டிலும் சில இடங்களில் கேட்கலாம். ... . . . . -- -

காட்டுக் கிராமம் arcir po srajčio (The Village in the Jungle) ao u is ir i ti ajáků (Leonard Woolt) என்பவர் எழுதியிருக்கிருர் இலங்கையில் காட்டினரிடையே வாழ்ந்த ஒரு குடும்பத்தைப் பற்றிய கதை அது. அதனிடையே அந்தக் குடும்பத்தினர். கதிர்காமத்துக்கு யாத்திரை சென்றதாக ஒரு பகுதி வரு

கதிர்காமம்: குல.சபாநாதன் எழுதியது, ப. 28.