பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிழாக் காட்சிகள் 35

கிறது. கதிர்காமத்தைப் பற்றித் தாம் கண்டவற்றையும் கேட்டவற்றையும் இணைத்து அந்தப் பகுதியை ஆசிரியர் எழுதியிருக்க வேண்டுமென்று தோற்றுகிறது. அந்தப் பகுதியில் சில இடங்கள் வருமாறு. *

- +. 张 米

“அடுத்த காள் காலேயில் அவர்கள் மகாபட்ட னத்தை விட்டுச் செல்லவேண்டியிருந்தது, மறுபடியும் காட்டினிடையே பிரயாணம் செய்து துன்புற நேர்ந்தது. இரண்டு காட்கள் முள் நிறைந்த காட்டினூடே கடக்க வேண்டியிருந்தது இடையில் வெயிலுக்கு ஒதுங்க கிழலே கிடையாது. வரவர வழி கல்லும் பாறையும் நிறைந்ததாக இருந்தது. அங்கங்கே புதர்களும் அவற்றினிடையே குண்டுக் கற்களும் இருந்தன. மரங்களுக்கிடையே உயர்ந்து கின்ற பாறைகளும் இருந்தன. முதல் நாள் பிற் பகலில் பேரகமக் குன்றத்தை கெடுக் துரத்திலிருந்து கண் டார்கள். கோயிலுக்கு மேலே மூன்று சிகரங்களே உடை யதாக அது கின்றது.அடுத்த நாள் மாலே அவர்கள் குன்றத் தைச் சார்ந்த காட்டை அடைந்தார்கள். அது அடிவாரத்தி

லிருந்து குன்றின் உச்சி வரையில் படர்ந்திருந்தது.

'மறுபடியும் திடீரென்று காடில்லாத இடம் வந்தது. ஓர் ஆற்றின் கரையை அடைந்தார்கள். கரைகளில் பெரிய மருத மரங்களும் அத்தி மரங்களும் அடர்ந்திருந்தன. வெயில்கால மாகையால் ஆற்றின் டுவில் கொஞ்சந்தான் நீர் ஓடிக்கொண்டிருந்தது. இரு பக்கங்களிலும் மணற் பரப்பு. ஆற்றில் அங்கங்கே யாத் தி ரி க ர் க ள் தங்கள் உடலழுக்கையும் உள் ளத் தழுக்கையும் போக்கிக் கொள்ள ரோடிக் கொண்டிருந்தார்கள். இவர் களும் அவர்களைப் பார்த்து ரோடிஞர்கள். வெள்ளாடை உடுத்துக் கொண்டு ஆற்றுக்கு அக்கரையை அடைந்து ஊருக்குள் போளுர்கள். - - * பக்கம், 101.107.