பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 ‘. . கதிர்காம யாத்திரை

"ளேமும் அகலமுமான ஒரு தெருவில் அவர்கள் புகுக் தார்கள். தெருவின் இரு புறங்களிலும் வீடுகளும் மடங் களும் இருந்தன. மடங்கள் யாத்திரிகர்கள் வந்து தங்க வசதியானவை. தெரு முழுவதும் அடியார்கள் சிறைங் திருக்தனர். சிலர் சும்மா கின்று கொண்டும், சிலர் கடை களில் பண்டங்களே வாங்கிக் கொண்டும், சிலர் கோயிலுக் குப் போய்க் கொண்டும் இருந்தார்கள். கோயிலிலிருந்து ஸ்வாமி வெளியில் எழுந்தருள வேண்டிய சமயம் அது. அங்கே திருவிழா, பதின்ைகு தினங்கள் கடக்கும். ஒவ் வொரு காளும் கடவுள் திருவீதியில் எழுந்தருளுவார். பெளர்ணமியன்று உற்சவத்தின் கடைசி நாள். அன்று. மிகவும் விசேஷமாக இறைவன் பவனி நடைபெறும். அதற்கு மறுநாள் கோயில் பூசை செய்யும் கப்புராளே ஆற்றுக்குச் சென்று நீராடுவார். அப்போது அடியார்க ளெல்லாம் அவருடன் சென்று ஸ்நானம் செய்வார்கள். ஆற்றில் பொற்கத்தியிஞ்ல் கீரைக் கீறுவார் பூசாரி. . "தெருவின் இரு முனைகளிலும் கோயில்கள் இருந்தன. வட முனையில் இருக்த கோயில் போகமத் தெய்யோ (கதிர் காம முருகன்) வினுடையது. தேவாலயம் சிறியது. அதன் ஒரு பக்கத்தில் விமானம் இருந்தது. அதன்மேல் பல தெய் வங்களின் திருவுருவங்கள் அமைந்திருந்தன. ஹிந்துக் கோயில்களில் இப்படிக் கோபுரமும் அதில் சிற்ப உருவங் களும் இருக்கும். கோயிலைச் சுற்றிப் பெரிய முற்றம் இருக் தது. அதைச் சூழச் செங்கல்லால் அமைந்த திருமதில் இருந்தது. மதிலுக்குப் புறம்பே கீழ்த்திசையில் மற்ருெரு சிறிய கோயில் இருந்தது. அது கடவுள் திருமணம் செய்து, கொண்ட தேவியின் திருக்கோயில் (தேவயானே கோயில்). வீதியின் தென் கோடியில் மற்ருெரு கோயில் உண்டு. அது சதுரமான கோயில். குப்பை கூளம் கிறைக் - ததாக இருந்தது. அதற்கு முற்றமோ மதிலோ இல்லை. அதைச் சுற்றித் திண்ணே இருந்தது. அதில் கண்ட கண்ட