பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 கதிர்கா யாத்திரை

யத்தை முடித்துக் கொண்டு திரும்புகாலில் தேவர்ரை எடுத்துச் சென்று ஆற்றுக்கு அக்கரையில் பிரதிஷ்டை செய்வோம் என்ருர்கள். இப்படிச் சொல்லிவிட்டு அவர் கள் போய் விட்டார்கள். அவர்கள் தம் ஏவலேப் புறக் கணித்ததனுல் கடவுளுக்குக் கோபம் மூண்டது. சிறிது நேரம் கழித்துச் சிங்களவர்கள் சிலர் ஒரு கூட்டமாக வங் தார்கள். அவர்களும் உப்பங்கழியில் உப்டெடுக்கத்தான் போய்க் கொண்டிருந்தார்கள். கடவுள் அவர்களே அழைத் துத் தம்மை ஆற்றின் அக்கரைக்கு எடுத்துச் செல்லும்படி சொன்னர். அவர்கள் குன்றத்தின்மேல் ஏறிக் கடவுளே எடுத்துக் கொண்டு கீழிறங்கி ஆற்றைக் கடந்து சென்று அக்கரையில் மரங்களின்கீழ், இப்போது கோயில் உள்ள இடத்தில் வைத்தார்கள். அப்போது கடவுள் இனிமேல் . தம்மைத் தமிழர்கள் பூசை

செய்யக் கூடாதென்றும், சிங் களவர்களே செய்ய வேண்டு மென்றும் கட்டளையிட்டார். அதனுல்தான் இந்தக் கடவுள் தமிழ்த் தெய்வமாக இருந்தா

லும், கோயில் ஹிந்துக் கோயி லாக இருந்தாலும் இங்குள்ள பூசகர்கள் பெளத்தர்களும், சிங்களவர்களுமாக இருக்கிருர் கள.

'ஆகவே இந்தக் கடவுள் காட்டுத் தெய்வம் பெரிய பூதகண நாதர் தக்க முறை: யில் அணுகி வழிபட்டால் அருள் செய்வார். கோயிலைச்.

கோயிலைத் தரிசிக்க வரும் பக்தர்கள்.

சுற்றியுள்ள அமாதுஷ்யமான காடு முழுவதும் இவர் ஆண பரந்திருக்கிறது. பக்தர்கள் இந்தக் கடவுளின்