பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A2 59,579 யாத்திரை

திருக்கோயில் தொண்டு செய்துகொண்டு வாழ்ந்து வரலாணுள். - -

கண்டியில் இருந்து அரசாண்ட விக்கிரம ராஜசிங்கன் என்னும் அரசன் ஒரு முறை கதிர்காமத்துக்கு வந்தான். வடிவேற் பெருமானத் தரிசித்தான். திருக்கோயிலில் தொண்டுபூண்டு கிற்கும் பாலசுந்தரியின் அழகுருவம் அவன் கண்ணிலும் கருத்திலும் பதிந்தது. அவனேப் பற்றிய செய்திகளே விசாரித்து அறிந்துகொண்டான். அரச குலத்தில் பிறந்தவள் என்று தெரிந்தபோது அவனுக்கு அவளைத் தன் மனேவியாக்கிக் கொள்ளவேண்டு மென்ற விருப்பம் உண்டாயிற்று. அரசருக்கு மகளாகப் பிறந்து அரண்மனையில் வளர்ந்த இந்த அழகிக்கு இந்தக் கோயிலில் துறவியைப் போல இருந்து வாழ்வது ஏற்ற தல்ல. என்னுடைய அரண்மனை அந்தப்புரத்தை அலங் கரிக்கும் அற்புத மாணிக்கமாக இவள் விளங்குவாள் என்று அவன் எண்ணினன்.

அவன் கண்டிக்குச் சென்றபிறகு கல்ல பரிசில்களுடன் சிலரை அனுப்பிப் பாலசுந்தரியிடம் தன் கருத்தைக் குறிப் பாகத் தெரிவிக்கச் சொன்னன். அவர்கள் வந்து அப்படியே செய்தார்கள். ' எங்கள் நாட்டில் அரசகுமாரர்களுக்குப் பஞ்சம் இல்லை. நான் அரசியாக வேண்டுமானல் எத்த

யோ பேர்கள் என்ன மணந்து முடி சூட்டக் காத்திருக் கிருர்கள். அதனல் என்ன பயன்? நான் இங்கே குமார, அடைய அருள் ராஜ்யத்திலே வாழ்கிறேன்? என்று அவள்

வந்தவர்கள். நீங்கள் அரசியானலும் இந்தக் கோயி லுக்கு அடிக்கடி வந்து தரிசித்துக் கொள்ளலாம். எங்கள் மன்னர் திருவுளங் கொண்டால் இந்த ஊரிலேயே ஓர் அரண்மனையை வகுத்து உங்களே அதில் இருக்கும்படி செய்வார்; அவரும் உங்களோடு வந்து இங்கே தங்குவார். எனருாகள.