பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 . கதிர்காம யாத்திரை

நினைத்தேன்? இதை வாயிலே கள்விக் கொண்டாயே! தியர்களுடைய கூட்டத்தைச் சீறும் வடிவேலே எடுத்த முருகனுகிய கதிர்காமப் பெருமாளுக்கு வாகனமாகிய மயிற் பெருமாளே ! உன்னே வேண்டிக் கொள்கிறேன். இந்த நாகப் பாம்பு எனக்கு உபகாரம் பண்ணக்கூடியது. அதை வருத்தலாமா?" என்ற பொருள் அமையும்படி ஒரு வெண்பா வெளியாயிற்று. o

தாயரவை முன்வருத்தும் சந்த்ரோ தயந்தனக்குன் வாயாவை விட்டுவிட மாட்டாயோ-தியரவை சிறு மயிற்பெருமாள் தென்கதிர்கா மப்பெருமாள் ஏறு மயிற்பெருமா ளே. (தாயர் அவை - தாய்மார்களின் கூட்டம். பெற்றெடுத்த தாயும் ஐந்து வகைச் செவிலித் தாயரும் இருத்தலால் அவை என் ருள். வாய் அரவை. தியர் அவை-தியவர்களாகிய அசுரர் கூட் டக்கை. சிறும் அபில் பெருமாள் அபில்-வேல். மயிற் பெரு மாளே என்பது மயிலேயே விளித்தபடி. குதிரை நம்பிரான் என்று வாகனங்களேயும் மரியாதையுடன் சொல்லும் வழக்குப் பற்றி, ம.யிற்பெருமாள் என்ருர்,}

- அற்புதங்கள்

இந்தத் தலத்தில் பலபல அற்புதங்கள் அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன என்று சொல்வார்கள். சரியாகப் பேச வராதவர்கள். கதிர்காம வேலனுடைய தரிசனத் தால் கன்ருகப் பேசியதுண்டு. கண் ஒளி மழுங்கி இத் தலத்துக்கு வந்து முருகனுடைய அருளால் பார்வை பெற்று இன்புற்றவர் சிலர். பல காலம் மக்கட்பேறே இன்றி வருந்தி இங்கே வந்து பணிந்தமையால் குழந்தை பெற்றவர்கள் பலர்.

பழங்காலத்தில் கதிர்காமத்துக்குப் போகும் வழி செவ்வையாக இருக்கவில்லே. காட்டு வழியே போக வேண்டும். அக்காலங்களில் காட்டு மிருகங்கள் எதிர்ப்