பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 கதிர்காம யாத்திரை

1. இத்தலத்தில் பழங் காலத்தில் வனவேடர்கள் முருகவேளேப் பூசை செய்து வழிபட்டனர். வனமுறை வேடன் அருளிய பூசை

மகிழ்கதிர் காமம்-உடையோனே ! 2. கதிர்காமம் ஈழநாடாகிய இலங்கையில் தென் திசையிலே இயற்கை வளம் நிறைந்த சூழலில் இருக்கிறது.

கரியயூ கத்திரட் பலவின்மீ திற்களேக்

கனிகள்பீ றிப்புசித்-தமராடிக் கதலி சூழ் தெற்றிசைப் பயிலுமீ முத்தினிற்

கதிரகா மக்கிரிப் பெருமானே! 3. இங்கே ஆறும் அருவியும் உண்டு. கலக வாரி போல்மோதி வடவை ஆறு குழ்கித

கதிர் காம மூதூரில்-இன்யோனே ! கடகட அருவிகள் தயவரி அதிர்கதிர்

காமத் தரங்க-மகிலவீரா! மனிதரளம் வீசி அணியருவி சூழ

மருவு கதிர்காமப்-பெருமாள்காண். 4. கதிர்காம வேலன் மாணிக்கத் திருவுருவுடையவன். X

கனகமா னிக்க வடிவனே மிக்க - கதிரகா மத்தில் - உறைவோனே !

3. கதிர்காமத்தில் மலே இருக்கிறது. (செல்லக் கதிர் காமம்.)

கதிரகாம வெற்பில் - உறைவோனே ! கதிர காமத் தரங்க - மலைவீரா ! கதிரகா மக்கிரிப் - பெருமாளே! இத்தலத்தைப் பற்றி முற்காலத்திலும் பிற்காலத்தி லும் இயற்றப்பெற்ற கலம்பகம், பள்ளு, மாலை, காதல், திருப்பள்ளியெழுச்சி, பதிகம், பிள்ளைத் தமிழ், நான்மணி