பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முடிவுரை 53.

மாலை முதலிய பிரபந்தங்களும், தனிப்பாடல்களும், சில கீர்த்தனங்களும் இருக்கின்றன. - இத்தலத்தின் பெருமையை எடுத்துரைக்கும் புத்த கங்களே ஆங்கிலத்திலும் தமிழிலும் பல் அன்பர்கள் எழுதியிருக்கிருர்கள். அவற்றுள்ளே பல வகையிலும் சிறப்புடையதாகி விளங்குவது, என்னுடைய நண்பரும் சிறந்த ஆராய்ச்சியாளரும் தமிழ் அறிஞருமாகிய திரு குல. சபாநாதன் எழுதிய கதிர்காமம்’ என்ற புத்தகம். இலங்கையின் புராதன சைவாலயங்கள் என்ற தொடரில் இந்தப் புத்தகத்தை வெளியிட்டிருக்கிருர்* - -

10 முடிவுரை

வாக்குமனம் கடந்த வள்ளலாகிய இறைவன்,தன்னே வழிபடும் மக்களின்பொருட்டுத் திருவுருவமும் திருநாமமும் உடையவளுக எழுந்தருளின்ை. அவன் அருளே கண்ணுகக் கானும் பெரியோர்கள் அவனுடைய திருக்கோலத்தைத் தரிசித்து, மற்ற மக்களும் தெரிந்துகொள்ளும்படி அவன் திருவுருவம் இத்தகையது என்று தெரிவித்தருளினர். அருட்பெருஞ் செல்வர்கள் தங்கள் தங்கள் அது பவத்தில் கண்ட கோலங்கள் பலவாதலினல், கடவுளுக் குரிய திருவுருவங்களும் பலவாயின. எல்லா வடிவங்களும் இறைவனுடைய அருளே கினேப்பதற்குரிய அடையாளங்க ளாய், - தம்மை வழிபட்டோர்க்கு உள்ள நெகி ழ்ச்சியையும் துய்மையையும் துன்ப நீக்கத்தையும் அருளி, ஞானமும் இன்பமும் பெறும் கருவிகளாக உதவுகின்றன. ஆதலின் இந்த நாட்டிலே தோன்றிய பெரியோர்கள் பலரும், கடவு. ஞடைய திருநாமத்தையும் திருவுருவத்தையும் போற்றி வழிபட்டனர். முனிவரும் ஞானியரும் அன்பரும் திருக் . - ੋੜ੍ਹਾਂ இேைகும் இதெனலக்கு புதிசெஇ, சுன்னகம், இலங்கை,