பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$

கதிர்காமத் திருப்புகழ்ப் பாடல்கள் அருணகிரி நாதர் திருவாய் மலர்ந்தருளியவை

1.

அலகின் மாறு மாருத கலதி யூத வேதாளி

அடைவில் ஞாளி கோமாளி - அறமீயா அழிவு கோளி நாணுது புழுகு பூசி வாழ்மாதர்

அருளி லாத தோள்தோய மருனாகிப் பலக லாக ராமேரு ம8லக ராச லன்வீசு

பருவ மேக மேதாரு - எனயாதும் பரிவு ருத மாபாதர் வரிசை பாடி ஓயாத

பரிசில் தேடி மாயாத படிபாராய் இலகு வேலை நீள்வாடை எரிகொள் வேலை மாசூரில்

எறியும் வேலை மாருத திறன்வீரா இமய மாது பாரே தி.நதி பால காசார -

இறைவி கான மால்வேடர் சுதையாகா கலக வாரி போல்மோதி வடவையாறு சூழ்சீத, " . ,

கதிர காம மூதூரில் இன்யோனே கனக நாடு வீடாய கடவுள் யானை வாழ்வான ..

கருண் மேரு வேதேவர் பெருமாளே !

உடுக்கத்துகில் வேனும் நீள்பசி

அவிக்கக்கன பானம் வேணும் நல் ஒளிக்குப்புனல் ஆடை வேணும்மெய் உறுநோயை

  • ... ' *. , . #

பலகாலம் உழைத்துத் தேடித் தொகுத்துத் திருப்புகழை வெளியிட்ட பெரியார் வ. த. சுப்பிரமணிய பிள்ளை அவர்களுடைய உபகாரத்தையும், அவர் வெளியிட்ட நூலே ஆராய்ச்சிக் குறிப் புக்களுடன் வெளியிட்டதன்றி, இப்போது உரையுடன் வெளி யிட்டுவரும் தணிகைமணி ரீ. வ. சு. செங்கல்வராய பிள்னேயவர்கள் உபகாரத்தையும் பாராட்ட வேண்டியது தமிழர் கடமை.