பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதிர்காமத் திருப்புகழ்ப் பாடல்கள் 57

ஒளிரமணி பீடத்தில் அமடுபடு வேனுக்கும்

உனதருன்க்ரு பாசித்தம் அருள்கூர வேணுமே இமகிரிகு மாரத்தி அதுபவை.ப ராசக்தி

எழுதரிய காயத்ரி உமையாள்கு எயினர்மட மானுக்கு மடல்எழுதி மோகித்து

இதனருகு சேவிக்கும் முருகாவி சாகனே அமரர்சிறை மீள்விக்க அமர்செய்து ப்ர தாபிக்கும்

அதிகவித சாமர்த்ய கவிராஜ ராஜனே அழுதுலகை வாழ்வித்த கவுணியகு லாதித்த

அரியகதிர் காமத்தில் உரியாபி ராமனே !

6

சரத்தே உதித்தாய் உரத்தே குதித்தே

சமர்த்தாய் எதிர்த்தே வருசூரைச் சரிப்போ னமட்டே விடுத்தாய் அடுத்தாய்

தகர்த்தாய் உடற்ருன் இருகூருச் சிரத்தோ டுரத்தோ உறுத்தே குவித்தாய் . செகுத்தாய் பலத்தார் - விருதாகச் சிறைச்சே வல்பெற்ருய் வலக்கா ரமுற்ருய்

திருத்தா மரைத்தாள் : அருள்வாயே புரத்தார் வசத்தார் சரச்சே கரத்தார் - ‘. . .

பொரத்தான் எதிர்த்தே வருபோது பொறுத்தார் பரித்தார் சிரித்தார் எரித்தார்

பொரித்தார் துதற்பார் . வையிலேபின்

கரித்தோல் உரித்தார் விரித்தார் தரித்தார்

கருத்தார் மருத்துனர் மதளுரைக்

கரிக்கோ லமிட்டார் கணுக்கானமுத்தே

கதிர்க்காமமுற்ருர் - முருகோனே!