பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதிர்காம இளமுருகன்

பாவைக் காத்த தமிழ்ப்புலவர்

பண்ணுர் பனுவல் பலபாட க்ாவைக் காத்த முனிவரர்கள்

நாடி விரதத் தவம்புரியத் தேவைக் காத்துப் புருகூதன்

சிறப்பைக் காத்து மற்றவன்றன் காவைக் காத்த இனமுருகன்

கதிர்கா மத்தில் இருந்தானே. பண்ணேக் கொடுத்துப் பாடவைத்துப்

பத்தி கொடுத்துப் பணியவைத்து மண்ணக் கொடுத்து வாழவைத்து

மதியைக் கொடுத்து நாடவைத்து விண்ணேக் கொடுத்து வானவர்கள்

விளங்கி நிலவி ஒளிரவைத்துக் கண்ணேக் கொடுக்கும் இளமுருகன் கதிர்கா மத்தில் இருந்தானே. பொருப்பூ ரனத்தும் எழுந்தருளும் புனிதன் குறிஞ்சித் தனிநாதன் விருப்பூ ரத்தன் அடியேனும்

விமலர்க் கருக வழங்குபிரான் திருப்பூ ணகல மான்மருகன்

செவ்வேற். கரத்தான் இலங்கையினிற்

கருப்பூ ரத்தின் ஒளிமிகுத்த

கதிர்கா மத்தில் இருந்தானே. அங்கைத் தலத்தில் வேலெடுத்த

ஐயன் குமரன் ஆறுமுகன் பங்கை புமையாட் இந்தபரன்

பரவுக் குரவன் மயிலுர்வோன்