பக்கம்:கதிர்காம யாத்திரை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7ଖ கதிர்காம யாத்திர்ை

எட்டிப் பிடிக்கரியான் ஏணிவைத்தும் எட்டிரியான் தெட்டி மயக்கும் திறம்வல்லான் வேதமின்னும் கொட்டி முழக்கிடினும் கூறரிதென் ருேங்குகுகன் கட்டிப்பொன் னன்ஞன் கதிர்காம வேலவனே.

2.

பள்ளம்வரு பூம்புனல்போற் பாத மலர்அணந்தே உள்ளம்வரு வெள்ளமென ஓங்குமன்பு ஆண்டவரை எள்ளளவும் பாணிய தேற்றுத் திருவருள்செய் கள்ளமிலான் எங்கள் கதிர்காம வேலவனே. s

புலமெனுமக் குஞ்சாத்! ன் போக்கினிலே போகாமஸ் நலமுடைய ஞானத்தால் நாட்டமொன்றும் பேரன்பர் உலகமிசை யேவந் துமுல்பிறவி மாக்கடற்குக் r கலமனய தாளான்கதிர்காம வேலவனே. §

விண்ணுகி யணத்தையுந்தன் விறுமரு ளிற்ருங்கி மண்ணுகி எவ்வுயிர்க்கும் வாழ்வருளி அன்பர்களுக் கெண்ணுகி எண்ணத்தெழுஞ்சோதி யாகியவர் கண்ணுகி நிற்பான் கதிர்காம வேலவனே. f{}

-கி.வா.ஜ.