பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 பிராயச்சித்தம்.

இவனைக் கையும் களவுமாகப் பிடித்து உதைக்க வேண்டும்’ என்று அவள் எண்ணினாள். தன்னுடைய அப்பாவிடம் சொல்லவோ அல்லது அ வ னு ைட ய அப்பாவிடம் சொல்லவோ அவளுக்குத் தோன்றவில்லை. அந்தப் புஷ்பத்தின் மேல் இருந்த தீ வி ர ம | ன ஆசை. அந்தத் திருடனைத் தன் கையாலேயே தண்டிக்க வேண்டுமென்ற ஆத்திரத்தை உண்டாக்கியது. சமயம் பார்த்துக் கொண்டு இருந்தாள். .

இன்றைக்கு எப்படியாவது கண்டு பிடித்து விடுவது. என்ற தீர்மானத்தோடு ஒளிந்து கொண்டு கவனித்தாள். கண்டு பிடித்து விட்டால் அவனை லேசில் விடுவதில்லை. என்ற தைரியமும் கொண்டாள். -

"அதோ வருகிறான் திருட்டுப் பயல். அவன் நாச மாய்ப்போக : இப்போதே போய் ஒர் உதை விடுகிறேன். -..சே. சே கையுங் களவுமாகப் பிடித்து உதைக்க வேண்டும்......... இதோ வந்து விட்டான். கொடியைத் தொடுகிறான் பறிக்கிறான்! " .

குடுகுடுவென்று ஓடினாள்; பளிரென்று அறைந்தான் திரும்பிப் பாராமல் கீழே வந்துவிட்டாள். எல்லாம் மின்னல் வேகத்தில் நிகழ்ந்தன. -

பரமசிவம் திக்பிாமை அடைந்து விட்டான். அவனுக்கு ஒன்றுமே .ே த ன் ற வி ல் ைல. கன்னத்தைத் தடவிக். கொண்டான். அடி ஒன்றும் அவ்வளவு பிரமாதமானதன்று. பார் வதியின் மென்றளிர்க் கரத்தில் ஓங்கி அறைவதற்கு அவ்வளவு திறமை ஏது? ஆனாலும் அவனுக்கு அவமானம் தாங்கவில்லை. அவள் அறைந்த அறை அவன் கன்னத். திலே மட்டும் படவில்லை. அவனதுஇருதயத்திலும் பட்டது. ಣಾ உள்ளத்தில் ஒரு கொதிப்பு உண்டாயிற்று: *இந்தச் சிறுக்கிக்கு இவ்வளவு துணிச்சலா? பார்க்கட்டும். என் கை வரிசையை! பதிலுக்குப் பதில் செய்யா விட்டால் நான் பரமசிவன் அல்ல என்ற சங்கற்பத்தைச் செய்தான். தன் குற்றத்தைத் தெரிந்து கொள்ளவில்தை. பேசாமல், பறித்த புஷ்பத்தைப் பிய்த்தெறிந்து விட்டுக் கீழே போய்: