பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு படி உயர்ந்ததாக எனக்குத் தோன்றியது. நான் உன் விருப்பப்படியே மோகனூர் போயிருந்தேன். உனக் காகப் போகவில்லை; போக வேண்டிய சந்தர்ப்பமும் நேர்ந்தது. சந்திர கிரகணம் வந்ததாதலால் நானும் என் த | ய | ர் தகப்பனாரும் காவேரி ஸ்தானத்திற். காகப் போயிருந்தோம். அ ங் ேக முருகக் க ட வு ள் கோயிலுள்ள காந்த மலையைப் பார்த்து வருவதாகச் சொல்லிப் பு ற ப் ப ட் டு நீ குறிப்பிட்ட விஷயங்களை வி ச ரி க் க த் தொடங்கினேன். நான் அ ந் த ப் பார்வதியைப் பார்க்கலாமென்று சென்றேன். ஆனால் அந்த வீட்டில் அவர்கள் இல்லை. -

இரண்டு வருஷங்களுக்கு முன் அவ்வூரில் பெரி யம்மை வந்ததாம். சுப்பரிமணிய முதலியார் குடும் பத்தில் எல்லோருக்கும் அம்மை யூ ட் டி விட்டதாம். முதலியார் அ த ற் கு இரையாகி விட்டாராம். அந்தப் பார்வதிக்கும் பூட்டியதாம்; ஆனால் அவள் பிழைத்துக் கொண்டாளாம். சுப்பிரமணிய மு. த லி யார் இறந்த பிறகு அவருடைய மனைவியும் பார்வதியும் குழந்தை களும் காவேரிக்கு அ. க் க ைர யி ல் உள்ள வ | ங் க ல் என்னும் ஊரில் இருக்கும் ரங்கநாத முதலியார் வீட்டுக்குப் போய் விட்டார்களாம். பார்வதிக்கு அவர் மாமா ஆக வேண்டுமாம். மோகனூரிலுள்ள வீட்டில் இப்போது வேறு யாரோ குடியிருக்கிறார்கள்.

- . . இங்ணங்ம்

அன்பன் - ராஜ்ரத்தினம் குறிப்பு : -

ஒரு விஷயம் மறந்து விட்டேன். அந்தப் பெண்ணுக்கு இன்னும் கலியானம் ஆகவில்லையாம்.” . . . . -

ஒரு விதமாகப் பார்வதியின் இருப்பிடம் தெரிந்தது பற்றிச் சந்தோஷப் பட்டான் பரமசிவம். ஆனால் தான் நினைத்தபடி ஒரு பிராயச்சித்தம். பரிகாரம், செய்வதற்கு வழியுண்டா என்பதில் அவனுக்குச் சந்தேகம் உண்டா யிற்று. மறுபடியும் தன் நண்பனுக்கு எழுதலானான் : - -