பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை சொல்லுகிறார் கி. வா. ஜ. 109

இந்தக் குரூபியைக் கல்யாணம் பண்ணிக் கொள்வது மிகவும் ஏர்வைதான்! அட அசடே! இந்த அபூர்வ யோசனை உன் மூ ைள யி ேல எப்படி உ ற் ப த் தி ஆயிற்று? இனிமேல் இந்த விஷயத்தை மறந்து விடு. நீ இதைப் பற்றி மேலே முய ன் றா ல் உன்னுடைய , அப்பாவுக்கு எழுதி விடுவேன் ." -

இந்தக் கடிதத்தைப் பரமசிவம் படித்ததிலிருந்து அவனுக்குத் துக்க .ெ பாங் கி வந்தது. ஏ .ே த அரிய வஸ்துவை. இழந்து விட்டதாக ஒர் உணர்ச்சி ஏற்பட்டது. யோசனையில் ஆழ்ந்து விட்டான்.

ஆம் , அ என் சொல்வதில் உண்மை இருக்கிறது. என் தகப்பனார் இ த ற் குச் சம்மதிப்பாரா? அ வ ர் ஏதாவது பிரமாதமாக ஆகாயக் கோட்டையல்லவா கட்டியிருப்பார்? அவருக்கு இது திருப்தியாகவே இராதே. என்ன செய்வது? இதற்கு ஒரு வழியும் இல்லையா? ஈசுவரா! என் மனத்தை நான் இளமையிலேயே செய்த பாவம் பி ய் த் துத் தின்னு கின்றதே! அதைப் போக்கிக் கொள்ள வேண்டாமா? இது என்ன பைத்தியக்கார உலகம்? இந்த உலகம் பணத்திலும் புறத் தோற்றத்திலும் மதிப்பு வைத்திருக்கிறதே. உள்ளம் உணர்ச்சி, இ ர க் க ம், அன்பு இந்த மாதிரி விஷயங்கள் செல்லாக் காசுகளா?"

'மூன்றாம் பேருக்குத் தெரியாமல் காரியத்தை முடித்துக் கொள்ளலாமா?’ என்று ஒரு யோ ச ைன தோன்றியது. அதனால் விளையும் அபாயங்களை அவன் நினைத்துப் பார்த்தான். அவ ன் ம ன ம் தத்தளித்துத் தவித்து ஊசலாடியது. என்னவோ ஒரு பைத்தியக்கார யோசனை தோன்றியது. விறுவிறு என்று ஒரு கடிதம் எடுத்து வாங்கல் ரங்கநாத முதலியார்,என்னும் விலாசத்திற்குப் பின்வருமாறு: எழுதினான் : - .

"ஐயா, இந்த வருஷம் பார்வதிக்குக் கல்யாணம் செய்ய வேண்டாம். அடுத்த வருஷம் உங்களைத் தேடிக் கொண்டு ஒரு மாப்பிள்ளை வருகிறான். இ து விளை போட்டல்ல. தெய்வத்தின் மேல் ஆணை. . . .

- . உங்கள் நண்பன்