பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை சொல்லுகிறார் கி. வா. ஜ. 1 11

நினைப்பு முழுவதும் தப்பல்ல. பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு மிஞ்சி உலகத்தைக் கரையேற்றப் புண்ணியாத்மாக்களும் செளரியவான்களும் இல்லை எ ன் பது அவருடைய திட நம்பிக்கை. அவர் பிள்ளை பரமசிவத்துக்கோ தியாகத் திலும் அகிம்சையிலும் இந்தியர்களின் பாரமார்த்திகத்திலும் பித்து. காந்தி மகாத்மாவைப்பற்றி அ வ ன் நன்றாக உணர்ந்திருந்தான்.

ஸப் இன்ஸ்பெக்டருக்கும் அவருடைய மனைவிக்கும் சண்டை வந்தது. 'நீ போய்க் குஷாலாகக் கல்யாணம் செய்து வை; நான் வ ர மா ட் .ே ட ன். இந்த அதிருஷ்ட சனனுக்கு நல்லதென்றால் ஆகுமா?’ என்று அவர் கோபித்துக்கொண்டார். அம்மணியம்மாளுக்குத் தன் மகன் சுபாவம் தெரியும். எல்லாம் நல்லதாக மு டி பு ம் என்ற நம்பிக்கையும் இருந்தது. ஆ ன லும் புருஷனுக்கு வகை, சொல்ல முடியவில்லை.

ரகசியமாக அவள் ஒரு கடிதம் எழுதித் தன் மகனுக்கு அனுப்பினாள். ஒரு மு ைற நேரில் வந்து விவரமாக விஷயத்தைத் தெரிவித்து விட்டுப் போகும்படி எழுதினாள். பரமசிவம் அந்தக் கடிதம் க ண் டவு - ன் வந்தான். அவனுடைய வேகம் அதிகமாகத்தான் இருந்தது. ஆனால் தன் தகப்பனார் கேட்கும் கே ள் விக்கு என்ன பதில் சோல்வான் ?

డి & 'முன் பின் பாராமல் இப்படி நிச்சயம் பண்ணலாமா? என்று கேட்டாள் அன்னை . - •

'இல்லையம்மா ! எல்லாம் ஈசுவர ஆக்ஞை. இதற்கு அப்பா உடன்படாவிட்டால் நான் சந்நியாசியாகவே காலம் கழித்து விடுகிறேன். என் ம ன சி லு ள் ள ஒரு வேதனை தீர்வதற்கு இ ந் த ஒரு மார்க்கந்தான் உண்டு. இல்லா விட்டால் என் வாழ்க்கையில் சந்தோஷம் இராது.'

' என்னடா அப்பா ! உன் பே ச் சு விபரீதமாக இருக்கிறதே. பெண் அழகாய் இருக்கிறாள் என்று:சொல்ல லாம், நல்ல கு ண .ெ ம ன்று சொல்லலாம்; இன்னும்

s =