பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 பிராயச்சித்தம்

கொண்டது. பழைய ஞாபகங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வந்தன. பெருமூச்சு வி ட் டா ன். ' அதற்குத்தான் இது பரிகாரம்’ என்று சொல்ல வாயெடுத்தான். ஆனால் அது வெளிவரவில்லை.

கல்யாணம் நடைபெற்றது. இ ன் ஸ் .ெ ப. க் டர் அவர் களுடைய மனோரதம் போன்ற விமரிசை இல்லாவிட்டாலும் இதற்குத் தனிச் சிறப்பு இருக்கத்தான் இருந்தது. ரங்கநாத முதலியார் அந்த ஊர் மணியகாரர். அவருக்கு இருந்த செல்வாக்கில் அந்த ஊருக்கு அவரே ராஜா. கல்யாணம் அவர் அந்தஸ்துக்கு மேல் எ வ் வ ள ேவ ச விமரிசையாக நடந்தது. ஸ்ப் இன்ஸ்பெக்டர் வேண்டா வெறுப்பாக கல்யாணத்திற்கு வந்திருந்தார், அவரைக் கல்யாணத்திற்கு வரும்படிச் .ெ ச ய் வ த ற் கு அம்மணியம்மாள் கெஞ்சியும் கொஞ்சியும் அழுதும் புகழ்ந்தும் நயந்தும் பயந்தும் செய்த முயற்சிகள் பல. . .

இரவு காதலர்கள் சந்தித்ததும் பரமசிவம் பார்வதி யோடு பேசவில்லை. அவளுடைய கை ைய எடுத்தான்; அதனால் தன் க ன் ன த் தி ல் ஓர் அறை அறைந்து கொண்டான். பளிரென்று சப்தம் உண்டாயிற்று; உடனே குழந்தை போல விம்மி விம்மி அழுதான்; ஒரு பெருமூச்சு விட்டான். இதற்காக என் நெஞ்சு கிடந்து துடித்தது எத்தனை யென்பது உனக்குத் தெரியுமா? அன்று உன்னை அறைந்த அறை மீண்டும் உன் கையால் கிடைத்தாலன்றி என் பாவம், என் குற்றம், தீராதென்கிற எண்ணம் என் நெஞ்சிலிருந்து அறுத்துக் கொண்டே இருந்தது. அதற் கசகத்தான் இவ்வளவு சிரமப்பட்டேன்' என்றான் அவன். 'ஆனால் எ ன் பால் உங்களுக்குக் காதலில்லையா? என்னை அடித்ததற்காக ஏற்பட்ட கருணைதானா?

அதுவும் கூட உண்டு. 'அதற்கு அடையாளம்?’’

இதுதான்.' - காதலின் முத்திரையை அவர்கள் வைத்துக் கொண்ட சப்தம் யாருக்கும் கேட்கவில்லை.