பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 ió ஆபீஸ் மானேஜர்

'ஹசம்' என்று கோபத்தோடு கர்ஜிப்பார் செட்டியார். மறுபடி இரண்டு நி மி ஷம் அம்மாள் வாயைத் திறவாமல் வெற்றிலையை மெல்லும் காரியத்தில் ஈடுபட்டிருப்பாள்.

'பியாகடை ராகத்தில் இன்று ஒரு கீர்த்தனம் பாடம் பண்ணியிருக்கிறேன்' என்று சங்கீதத்தை ஆரம்பிப்பாள். என் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ளாதே’’ என்று உறுமுவார் செட்டியார். .

'இந்தாருங்கள் பானை ஜலம் குடியுங்கள்: அடங்கி விடும்' என்று தம்ளரில் ஜ ல த் ைத எடுத்து முன்னே வைப்பாள். செட்டியார் ஆத்திரத்தோடு அதை எடுப்பார். அவள் முகத்திலேதான் கொட்டப் போகிறாரென்று நமக்குத் தோன்றும். அவரோ வாயைத் திறந்து இரண்டு மிடறாகக் குடித்து விடுவார்.

ဝါးဒီး ੇ ‘’ &

செட்டியாரால் நாள் தோறும் இ ந் த த் தொல்லை. பொறுக்க முடியவில்லை. வீட்டை விட்டுத் தனியாக ஒர் அறை வாடகைக்குப் பேசி அதில் ர த் தி ரி வேளைகளில் இருந்து கதைகள் எழுதலாமென்று யோசித்தார். தனியே ஐந்து ரூாய்க்கு ஒர் அறை பார்த்து விடுவதென்று தீர் மானிதுக் கொண்டார்; அவளிடம் சொல்லவே கூடாது’’ என்றும் சங்கற்பம் செய்து கொண்டார். அந்தச் சங்கற்பம் நழுவி விட்டது. பேச்சுப் பராக்கில் அ ந் த விஷயத்தைத் தம் தர்மபத்தினிக்குச் சொல்லி விட்டார்.

'நல்ல காரியம்; உங்கள் புஸ்தகங்களைக் கூட அங்கே வைத்துக் கொள்ளலாம். இங்கே காற்றே வருவதில்லை. ஆனால்-’’ - *" rು என்ன? சொல்லித் தொலை!’’ "நான் உங்க ள் யோசனைக்குக் க் கே நிற்க. வில்லையே நீங்கள் ஏன் j ஃ;

ಕೆಕೆಷನ್ಗೆ? இந்த வீட்டுக்குப் பதிமூன்று ருபாய் வாடகை: அறைக்கு ஐந்து ரூபாய். ஆக மொத்தம் வீட்டு வாடகை