பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை சொல்லுகிறார் கி. வா. ஜ. 117

வகையில் பதினெட்டு ரூபாய் போய்விடும். எனக் ) ஒரு யோசனை தோன்றுகிறது. சொல்வதற்கு முன் கோபித்துக் கொள்கிறீர்கள். - -

சொல்லேன் , ' * பதினைந்து ரூபாயில் இதைவிடப் பெரிய வீடு ஒன்று பார்க்கிறது. அதில் ஒர் அறையை ஆ பீ ஸ் ரூ ம் ஆக வைத்துக் கொள்வது. அதில் உ ங் க ைள த் தவிர வேறு ஒருவரும் போகக் கூடாது, ராத்திரியோ பகலோ நீங்கள் இஷ்டப்படி இருந்து எழுதிக் கொண்டிருக்கலாம்.

செட்டியார் தலையைச் சொறிந்து கொண்டார் சகதர்மிணியின் யோசனையில் நன்மை இருப்பதாகவே நினைத்தார். - - 'நீ அங்கேயும் வந்து தொந்தரவு செய்தால்?’’

இல்லவே இல்லை. நீங்கள் வேண்டுமானால் ஆபீஸ் ஆம் - ஒருவரும் நு. ைழ ய க் கூடாது? என்று போட்டு விடுங்கள்.. -

செட்டியார் புது வீட்டுக்குக் குடி வந்தார். ஓர் அம்ை 'ஆபீஸ் ரூம் ஆயிற்று. புஸ்தகங்கள், மேஜை, நாற்காலி, பெஞ்சு முதலிய சாமான்களோடு அது விளங்கிற்று. -

வந்த இரண்டாம் நாள் செட்டியார் ஏதாவது எழுதலா மென்று யோசித்தார். ஒன்றும் தோன்றவில்லை; தாகமாக: இருந்தது; மனைவியைக் கூ ப், பி ட் டு ஒரு தம்ளர் فانه يع கொண்டு வரச் செ ா ன் னார். அவள் கொண்டு வந்து 'ஆபீஸ் ரூமின் நி ைல க் கு அப்புறத்திலேயே வைத்துப் போய்விட்டாள். செட்டியார் எ ழு ந் து சென்று எடுத்துக் குடித்து விட்டு வந்தார். “. . . . உள்ளே வந்து கொ டு க்க க் கூடாதோ?’ என்று முணுமுணுத்தார் செட்டியார். - o ..

"நீங்கள் உள்ளேr ஒருவரும் நுழையக் கூடாதென்று.

எழுதியிருக்கிறீர்களே?' என்று பதில் வந்தது .