பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 . ஆபீஸ் மானேஜர்

மறுநாள் காலையில் செட்டியார் த ம க் கு ப் பிரியமான கம்ப ராமாயணத்தை எடுத்துப் படித்தார். பாரதி பாட்டு, வா. வே. ஸா. ஐயர் கதைகள் இன்னும் சில புஸ்தகங்கள் இவற்றைப் பு ர ட் டி ப் பார்த்தார். ஆபீஸாக்கு நேரமாகி விட்ட படியால் போட்டது போட்ட படியே இருக்கக் கிளம்பி விட்டார். மாலையில் வந்து பார்த்தார். எல்லாப் புஸ்தகங். களும் காலையில் இருந்தபடியே பாதி திறந்தும் சிதறியும் கிடந்தன.

இந்தப் புஸ்தகங்களை எல்லாம் ஒழுங்காக எடுத்து வைக்கக் கூடாதா?’ என்று தர்ம பத்தினியைக் கேட்டார். உங்கள் ஆபீஸ் ரூமீ’ல் நான் எப்படி நுழைவேன்!” என்று கூறினாள் அவள். .

  • இந்த மாதிரியான காரியங்களை நீ கவனிக்காமல் வேறு யார் கவனிப்பார்கள்?’ என்று கோபமாகக் கேட்டார். செட்டியார். . ... .

ઈદ డి . - ઈદ

ராத்திரி மிகவும் சுவாரஸ்யமாகக் கதை எழுதிக் கொண்டிருந்தார் பத்திரிகாசிரியர். பேனாவில் மை ஆகி. விட்டது. "எங்கே, அந்த மை புட்டியை எடு!” என்றார்.

" நான் நீங்கள் கதை எழுதும் போது வந்தால் தொந்தரவல்லவா? உங்கள் ஆபீஸ் ரூமி'ல் நான் நுழைய லாமா?' என்று கேட்டுக் கொண்டே நிலைக்கு வெளியில்

நின்றாள் அந்த அம்மாள். .

இந்தா, இந்தமாதிரி தினந்தோறும் வாக்குவாதம் வேண்டாம். ஆபீஸ் ருமு’ம் வேண்டாம் ; ஒரு மண்னும், வேண்டாம். என் பக்க த் தி லே ேய வராமல் தீண்டாச் சாதியாக இருந்தது போதும்' என்றார் செட்டியார். அவருக்கு ஆபீஸ் ரும் ஏற்பாடு சலித்து விட்டது. - நான் ஒரு யோ ச ைன சொல்கிறேன்: ' என்று சிரித்தாள் அவர் மனைவி. . . . . . . . o .

சொல்லேன்' என்று புன்னகையோடு அவளைக் கோணலாகப் பார்த்தார் செட்டியார். . .