பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 உயர்ந்த சித்திர

வர்களே அறிந்து கொள்ள முடியும். குழந்தைகள் என்றால் அவனுக்குப் பிராணன். அவனுடைய வீ ட் டு க்கு வரும் எந்தக் கு ழ ந் ைத யு ம் வெறுங் கையோடு திரும்பாது. பிஸ்கோத்து, க ற் கண் டு, திராகூைடி , பேரீச்சம் பழம் முதலியவை அவனிடம் எப்பொழுதும் தயாராக இருக்கும் . எ ன் னு ைடய சித்திரக்கூடத்தை நீ பார்த்தது இல்லையே?’ என்று கேட்டான் ராமச்சந்திரன்.

"அப்படியென்றால்.......' என்று நான் இழுத்தேன். 'உலகத்திற் சிறந்த சித் தி ர ங் க ள் சிலவ்ற்றைப் பொறுக்கி ஓர் அறையில் வைத்திருக்கிறேன். அந்த அறைக்கு நானாகக் .ெ கா டு த் த பெயர் சித்திரக் கூடம் என்பது.'

"அப்படியா நான் பார்த்ததே இல்லையே. பார்க்க வேண்டாமா ?” என்று ஆவலுடன் கேட்டேன்.

  • நன்றாயிருக்கிறது! நீ பார்க்காமலா ? நாளைக்கே காட்டுகிறேன்’ என்றான். .

சிறிது நேரம் என்னோடு என் வீட்டிற் பேசியிருந்து விட்டுச் சென்றான்.

மறுநாள் சித்திரக்கூட தரிசனம் ஆயிற்று ஆஹா ! என்ன அற்புதம் ! என்ன விசித்திரம் ! ஒரு சிறந்த சித்திரக் காரனால் தேர்ந்தெடுக்கப் பட்டனவென்றால், அவற்றின் சிறப்பை நானா சொல்லப் போகிறேன்? வர்ண விசித்திரங் களும், நிழல் விசித்திரங்களும் என் க ண் க ளை அப்படி அப்படியே தம்பால் பதித்துக் கொண்டன.

இது என்ன ? என்று துரக்கி வாரிப் போட்டாற் போலக் கேட்டேன். அத்தனை விசித்திரமான சித்திரங். களுக்கு ந டு வில் மிக அலங்காரமான சட்டத்தோடு ஒரு படம் மாட்டப்பட்டிருந்தது. பல .ெ த ய் வ ரூபங்களுக்கு இடையில், மலையாள பகவதியின் படம் மாட்டி யிருந்தால் எப்படி யிருக்கும்? அப்படித் தோற்றியது எனக்கு. அந்தப் படத்தில் வெறும் வர்ணக் குழம்பைக் கொட்டினது போல ஒரு மொத்தையான உருவந்தான் இருந்தது. . அதுவா !” என்று சொல்லி ராமசந்திரன் பெருமூச்சு விட்டான். х #. . . . . . . .” . . . . . . . . . ."