பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 கர்த்தப விஜயம்.

காரனாகும் என்ற என் கனவெல்லாம் வீணாகி விட்டது. அன்று இரவெல்லாம் புரண்டு புரண்டு அழுதேன்.

மறுநாள் எனக்குத் திடீரென்று அக் குழந்தை தன் ைகயை வர்ணத்தில் தோய்த்து வைத்த காகிதம் ஞாபகம். வந்தது. விரைவில் குப்பைக் கூடையை எடுத்துத் தேடி அதைக் கண்டு பி டி த் ேத ன் . அதைப் பார்த்த போது, அந்தக் கையின் சித்திரம் என் உள்ளத்தை உருக்கியது. இந்த ஸ்வபாவ சித்திரத்தை நாம் வைத்துப் பூசிக்க வேண்டுமென்ற எண்ணம் உ தி த் த து. அப்புறம் அதைக் கண்ணாடி போட்டு இங்கே வைத்தேன். நாளுக்கு நாள் இதன் அருமை அதிகரித்து வருகிறது. என்னுடைய கனவு, மெய்யாகா விட்டாலும், அதன் நிழல் போல இது விளங்கி, எனக்குப் பழைய கா ட் சி க ைள ஞாபகப் படுத்துகிறது. அந்தக் குழந்தை மட்டும் இருந்திருந்தால் .....'

மீண்டும் பெ ரு மூ ச் சு மெளனம். இ ர ண் டு நீர்த். துளிகள் ராமச்சந்திரன் கண்களினின்றும் உதிர்ந்தன.

கர்த்தப விஜயம்

கேள்விப் படலம்

உத்தராயண புண்ய கால ம் ஆரம்பமான் திலிருந்து: சூரிய பகவானுடைய கிரகணங்களுக்கு அதிக முறுக்கு ஏறிக். கொண்டு வந்தது. அழுகிக் கிடந்த நோய்க் கிருமிகளை வாட்டி வதக்கி வற்றலாக்கி அழித்து அக்கிரணங்கள் சகல ஜீவர்களுக்கும் உத்சாகத்தை உண்டாக்கத் தொடங்கின.