பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j 30 கர்த்தப விஜயம்

பல சந்தர்ப்பங்களில் தன்னுடைய கெளரவத்துக்கு ஹானி தேடிக் கொண்ட சரித்திரமெல்லாம் அப்போது அதன் ஞாபகத்திற்கு வந்தன. மிகப் பழங்கால முதல் கடலின் இடையே கன்னிமை அழியாதிருந்த வடவையின் புனிதத் தைக் கெடுத்து விட்டோமே!’ என்ற எண்ணம் வந்தபோது அதற்குப் ப கீ .ெ ர ன் றது. ஐயோ, தேவலோகத்தில் அமரேந்திரனுடைய வாகனமாக இருக்கும் எனக்கு இந்தத் துர்புத்தி எங்கிருந்து வந்தது? பரம சாத் வி. க த் தி ன் அடையாளமாகிய பாற் கடலிலிருந்து பி ற ந் த எனக்கு இந்த இழி செயல் செய்யத் தோன்றுவதற்குக் காரணம் என்ன? ஐயோ! சர்வ ஜீவ தயாபரியாகிய மகா லசுஷ்மிக்குப் பின்னவனாக இருக்கும் எனக்கு இ ந் த அ றி வு மயக்கம் வருவானேன்? அந்தப் பாழும் பச்சைக் குதிரைகள் செய்த போதனையிலே மதிமயங்கிப் படு கு ழி யி ல் விழுந்தேனே! என்னுடைய அமரலோக வா ழ் வி. ற் ேக மோகம் வந்து விட்டால் நான் என்ன செய்வேன்!' - இப்படி அதன் குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுத்தது. படக்குப் படக்கென்று அடித்துக் கொண்டது.

வித்தியாதர லோகத்தில் உள்ளவர்கள் அதன் தோற் றத்தில் ஏதோ குறை இருப்பதை உணர்ந்தும். பேசாமல் இருந்து விட்டார்கள். இந் தி ர ன் மீட்டும் அமராவதி சென்றான். அவனுக்கு ஆயிர ஞாபகங்கள். அவன் கண்ணில் .உச்சைசிரவத்தின் தளர்ச்சி படவில்லை. -

அமராவதி வாசிகளின் கூரிய கண்களை மறைக்க முடியுமா ? என்ன? அசுவ ராஜா ஒருமாதிரியாக இருக்கிற மாதிரி காண்கிறதே' என்று நாரத மஹரிஷி தம் தாடியை உருவிக் கொண்டு கேட்டார். அதோடு அவர் நின்றாரா? "ஏன் ஸ்வாமி, உம்முடைய வர்க்கத்தைச் சேர்ந்த உச்சை சிரவம் என்ன இப்படித் தேஜஸ் கு ைற ந் து ஏதோ சிந்தையில் ஆழ்ந்து கிடக்கிறதே, தேற்ற வேண்டாமா? ? என்று குதிரை முகம் படைத்தவரும் தம்முடைய சகாவுமான தும்புறுவைக் கேட்டார். w

நாரதர் இந்த மாதிரியான சமயங்களில் சும்மா