பக்கம்:கதை சொல்லுகிறார் கி.வா.ஜ.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கதை சொல்லுகிறார் கி. வா. ஜ. * 33

வாகனமாக விளங்கட்டுமென்று ஆசீர்வதிக்கிறேன். போய், வருகிறேன்' என்று மகதி யாழை மீட்டிக் கொண்டு புறப்

பட்டார் நாரத மகாமுனிவர். -

- கலக கோலாகல முனிவர் நேரே தம்முடைய இசைத் துணைவராகிய தும்புருவினிடம் வந்து, 'தும்புரு ஸ்வாமி, கேட்டிரா அதிசயத்தை ! உச்சை சிரவத்துக்கும் வடவாக் கினிக்கும் நேர்ந்த சிதேகத்தினால் ஓர் அசுவம் உதிக்கப் போகிறது . ங்கள் து ர க த ப் பிரபஞ்சத்துக்கே பால சூரியனாக அக் குழந்தை திகழலாம். அந்தக் குழந்தை 2யாதொரு விக்கினமும் இன்றி உதயமாக வேண்டுமென்று ஆசிர்வாதம் செய்யும்’ என்று பரிகாசத் தொனியோடு சொன்னார்.

" இந்த விஷமப் பேச்சை விட்டுவிடுமென்று எவ்வளவு நாள் சொல்லியிருக்கிறேன்! உம்முடைய அபூர்வ னா கானம் இல்லாவிட்டால் உ ம் மு ைட ய ஸஹவாஸ்த் தையே விட்டிருப்பேன். நீர் அன்று உச்சை சிரவத்தின் துச்சரிதத்தைச் சொன்னது முதல் என்னுடைய முகத்தை வெளியிலே காட்டுவதற்கும் வெட்கமாக இருக்கிறது. இந்திர ஸ் த ஸி ல் வீணைக்குப் பின்னாலே முகத்தை மறைத்துக் கொண்டு பாடுகிறேன். இந்த அவமானம் பொறுக்க முடியவில்லை. ’’ . . . . - - "அவமானமா? தேவலோக வாசிகளுக்கு இது சம் பிரதாயமாய்ப் போன விஷயந்தானே? இப்போது அசுவ ஜாதிக்கு மற்றோர் இளங்குமரன் பெருஞ் செல்வமாக வரப் போகிறான்; அவனை உம்மிடம் கொண்டு வந்து விடச் சொல்கிறேன். உம்முடைய இனிமையான சங்கீதத்தை அப்பியாசம் செய்வித்து உமக்குச் சிஷ்யனாக வைத்துக் கொள்ளும். - . .

நாரதரே, இந்த வெட்கக் கேட்டைப் பீடிகை, அத்தியாயங்கள், வருணனை இவைகளுடன் வளர்க்கிறீரே, போதும், உபஸம்ஹாரம் பண்ணி விடுங்கள். என் கோபக் கனலில் நெய்யை வி ட தீர் க ள். இளங் குமரனாவது, பிசாசாவது! அப்படி ஒரு பழி பிற ந்த ல் அதன் குரல்